தெரிஞ்சுக்கலாமா?

தரமான இறைச்சியைப் பெறுவது எப்படி?

தரமான இறைச்சியைப் பெறுவது எப்படி?

இறைச்சி, அதன் தன்மை காரணமாக எளிதில் கெட்டு விடும் பொருளாகவும், மாசடையும் பொருளாகவும் உள்ளது. இதிலுள்ள ஈரப்பதம், புரதச்சத்து மற்றும் கார அமிலத் தன்மை, நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருப்பதால், முறையாகக் கையாளா விட்டால், அதன் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்படும்.…
More...
எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

எலிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியவை. பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை மிக்கவை. கிடைக்கும் எந்த உணவையும் உண்ணும். இனப் பெருக்கத்தில் சிறப்புத் தன்மை பெற்றவை. வளரும் பற்களைக் குறைப்பதற்காக, எலிகள் எப்போதும் பொருள்களைக்…
More...
சிவகுண்டல மரத்தின் மருத்துவக் குணங்கள்!

சிவகுண்டல மரத்தின் மருத்துவக் குணங்கள்!

சிவகுண்டல மரத்தின் காய்கள் சிவனின் கழுத்தில் தொங்கும் குண்டலம் போல இருப்பதால் இப்பெயரைப் பெற்றுள்ளது. இந்தக் காய்கள் சுரைக்காயைப் போல நீண்டிருப்பதால் இம்மரத்தை, மரச்சுரைக்காய் மரம் என்றும் அழைப்பர். இம்மரம் பிக்னோனியேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது, ஆப்பிரிக்க நாட்டைத்…
More...
நுண்ணுயிர் நீக்கத்தில் மஞ்சள் பொடி!

நுண்ணுயிர் நீக்கத்தில் மஞ்சள் பொடி!

உணவுகளில் இறைச்சி மிக முக்கிய உணவாகும். இது, சுவை, உயர்தரப் புரதம் மற்றும் பிற முக்கிய உயிர்த் தாதுகளின் சிறந்த மூலமாகும். அனைத்து மத, பொருளாதார மற்றும் சமூக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலங்குப் புரதத்தின் மலிவான ஆதாரம் கறிக்கோழி இறைச்சி…
More...
பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்கள்!

பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்கள்!

ஊடுபயிர் சாகுபடி, துணை வருமானத்தைத் தருவதுடன், முக்கியப் பயிரைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வகையில், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். + நிலக்கடலையில், தட்டைப்பயறை ஊடுபயிராக இட்டால், சிவப்புக் கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்தலாம். +…
More...
பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளும் முறைகள்!

தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இவ்வகையில், பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மையில், நச்சு மருந்துகளைக் கையாளும் போது, தங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் மேற்கொள்வதில்லை. இதனால், பெரும் பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதை அவர்கள் கவனத்தில்…
More...
வன்னி மரத்தின் சிறப்புகள்!

வன்னி மரத்தின் சிறப்புகள்!

வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ்ஸ்பைசிஜரா (Prosopis spicigera). இதன் தாவரக் குடும்பம் மைமோசியே. வன்னிமரத்தின் தாயகம் இந்தியாவாகும். வன்னி மரத்தை ஆங்கிலத்தில் கெஜ்ரி (Khejri) என்று அழைக்கின்றனர். இம்மரம், இராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரமாகும். வன்னி மரம், பாலைவனங்களில், நீர்…
More...
மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

மகசூலைப் பெருக்க உதவும் த.வே.ப.க. வளர்ச்சி ஊக்கிகள்!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்களில், கரும்பு, மணிலா, பயறுவகைப் பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி போன்றவை முக்கியமானவை. இவற்றில், சத்துகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைச் சரியான பருவத்தில், சரியான அளவில் இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் மகசூல் அதிகமாகும். இலைவழித் தெளிப்பின்…
More...
வைரஸ் பெருக்கத்தைத் தடுக்கும் சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள்!

வைரஸ் பெருக்கத்தைத் தடுக்கும் சல்பேடட் கூட்டுச் சர்க்கரைகள்!

கடற்பாசி என்பது, கடலில் செழித்து வளரும் கடல் தாவரங்கள் மற்றும் பாசி வகைகளைக் குறிக்கும். இந்தக் கடற்பாசியிலிருந்து கிடைக்கும் உயிர் இரசாயனங்கள் மற்றும் அவை வெளிப்படுத்தும் பல்வேறு உயிரியல் செயல்களால், கடற்பாசி மதிப்புமிகு வளமாகக் கருதப்படுகிறது. பொதுவாகக் கடற்பாசியில், புரதம், சர்க்கரைகள்,…
More...
ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

ஊடுபயிர்கள் பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்குப் பயன்களைத் தரும். அதாவது, கூடுதல் வருவாயைத் தரும், களைகளைக் கட்டுப்படுத்தும், முக்கியப் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைத் தடுக்கும், பசுந்தாள் உரமாகவும் அமையும். இப்படி இருந்தாலும், எந்தப் பயிருக்குள் எந்தப் பயிரை ஊடுபயிராக இட…
More...
முயல் இறைச்சியின் மருத்துவக் குணங்கள்!

முயல் இறைச்சியின் மருத்துவக் குணங்கள்!

முயல் இறைச்சி மருத்துவக் குணம் வாய்ந்தது. இதில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இதய நோயாளிகளுக்கும், இரத்தழுத்தம் உள்ளோருக்கும் உகந்தது. முயல் இறைச்சியில் எலும்புகள் அதிகமாக இருக்காது. குறைந்தளவு கொழுப்பு, அதிகளவு புரதம், உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுகள் உள்ளன. உடல்…
More...
வருக மஞ்சளின் சிறப்புகள்!

வருக மஞ்சளின் சிறப்புகள்!

பிக்ஸா ஓரெல்லானா என்னும் வருக மஞ்சள், பல்லாண்டுப் புதர் வகை மரமாகும். இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். மேலும், இந்த வருக மஞ்சளானது மெக்ஸிகோ, நியூ கிரானாடா, கயானா, பிரேசில், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளில்…
More...
மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர் எனக்கு இப்போ 55 வயசாகுது. இத்தனை வருச வாழ்க்கையில இந்த பூமியில எத்தனையோ மாற்றங்கள். அதையெல்லாம் அப்பிடியே அசை போட்டுப் பாக்குறேன். நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ, எங்க ஊருல ரெண்டு கிணறு இருந்துச்சு. ஒண்ணு…
More...
வீராணம் ஏரி பிறந்த கதை!

வீராணம் ஏரி பிறந்த கதை!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். கடலூர் மாவட்ட வேளாண்மைக்கும், சென்னை மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு வீராணம் என எப்படிப் பெயர் வந்தது என்பதையும் இதன் இப்போதைய நிலை குறித்தும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.…
More...
 குதிரைகளைத் தாக்கும் இரணஜன்னி நோய்!

 குதிரைகளைத் தாக்கும் இரணஜன்னி நோய்!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 இரணஜன்னி நோயானது பலதரப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களைத் தாக்கவல்லது. இதனால், குதிரைகள் தான் அதிகளவில் பாதிப்புக்கு  உள்ளாகும். குதிரைகளில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவது தான் இதற்குக் காரணம். இந்தக் காய்ச்சலுக்கு உள்ளாகும் குதிரைகள்…
More...
எள்ளின் மருத்துவக் குணங்களும் எள்ளைப் பதப்படுத்துதலும்!

எள்ளின் மருத்துவக் குணங்களும் எள்ளைப் பதப்படுத்துதலும்!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 மனித வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை தாவரங்கள். இந்தத் தாவரங்களில் உள்ள மருத்துவத் தன்மைகளைப் பயன்படுத்தி, அந்தக் காலப் பூசாரிகளும், நாட்டு வைத்தியர்களும் நோய்களைக் குணப்படுத்தி வந்தனர்.  வைத்திய முறைகளுக்கு முன்னோடியாகக் கருதப்படும் ஆயுர்வேத…
More...
பன்றிகளின் வயதை அறிதலும் அடையாளம் இடுதலும்!

பன்றிகளின் வயதை அறிதலும் அடையாளம் இடுதலும்!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 இளம் குட்டிகளுக்கு 28 பால் பற்கள், அதாவது, தற்காலிகப் பற்கள் இருக்கும். இவற்றில் 12 முன்னம் பற்களும், 4 கோரைப் பற்களும், 12 முன்தாடைப் பற்களும் அடங்கும். பன்றிகளுக்கு ஒன்றரை வயதாகும் போது,…
More...
தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தர்ப்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்ப்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின்,…
More...
மனித உடல் நலத்தில் மீனின் பங்கு!

மனித உடல் நலத்தில் மீனின் பங்கு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023  உலகில் பல கோடி மக்கள் மீன் மற்றும் மீன் பொருள்களை உணவாகக் கொள்கின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில் 60 சத மக்கள், முக்கிய விலங்குப் புரதமாக மீனை உண்கின்றனர். மீன் எளிதில் செரிக்கக்…
More...