Articles

சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நிதியுதவி!

சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நிதியுதவி!

நபார்டு தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தகவல் கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த, மானியத்துடன் கூடிய…
More...
வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!

வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 உலகில் 485 மில்லியன் கால்நடைச் செல்வங்களைக் கொண்ட முதல் நாடாக இந்தியா விளங்குகிறது. இதைப்போல, பாலுற்பத்தியில் முதலிடம், வெள்ளாடு வளர்ப்பில் இரண்டாம் இடம், செம்மறியாடு வளர்ப்பில் மூன்றாம் இடம், கோழி வளர்ப்பில் ஏழாவது இடம்…
More...
கரும்புத் தோகையை எரிக்கலாமா?

கரும்புத் தோகையை எரிக்கலாமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. உலகளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 4 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. இந்தியளவில் உத்தரப்பிரதேசம் சுமார் 22.77 இலட்சம் எக்டரில் கரும்பைச்…
More...
வலிமையைத் தரும் விளாம்பழம்! 

வலிமையைத் தரும் விளாம்பழம்! 

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 சத்துகள் நிறைந்த விளாம்பழம் ரூட்டேசி தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் லிமேனியா அசிடோசீமா. இது அண்மையில் இடப்பட்ட பெயர். பழைய பெயர் பெர்ரோனி எலிபேன்ட்டம். வளவு, வெள்ளில், கபித்தம், கடிப்பகை ஆகியன…
More...
விவசாயிகள் முதலில் செய்ய வேண்டிய வேலை மண் பரிசோதனை!

விவசாயிகள் முதலில் செய்ய வேண்டிய வேலை மண் பரிசோதனை!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும். நமது நாட்டின்…
More...
நொச்சி இலை செய்யும் நன்மைகள்!

நொச்சி இலை செய்யும் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மருத்துவமனையே இல்லாத அக்காலம் முதல், நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும் இக்காலம் வரை, மனிதப் பிணிகளைக் களைவதில் நொச்சிக்கு முக்கிய இடமுண்டு. தானாகவே வளர்ந்து கிடக்கும் நொச்சி, சிறிய மரவகைத் தாவரமாகும். வெண் நொச்சி,…
More...
கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ரீட் படுக்கை!

கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ரீட் படுக்கை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தொழிற் சாலைகள் அதிகளவில் கழிவுநீரை வெளியேற்றுகின்றன. மேலும், நம் வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரிலுள்ள பொருள்கள், மண்ணிலும் நீரிலும் கலந்து மாசை ஏற்படுத்துகின்றன. இன்றைய சூழலில், ஆறுகளில், கடலில், நிலப்பகுதியில் வெளியேறும் கழிவுநீரானது, மண்ணையும் நீர்…
More...
நன்றாகப் பசியெடுக்க ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!

நன்றாகப் பசியெடுக்க ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 நமது அன்றாட உணவில் பயன்படுவது இஞ்சி. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் உண்ண, கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்னும் பாடலில் இருந்து இஞ்சியின் சிறப்பை அறியலாம். இதிலிருந்து, உலர்…
More...
காய்கறி மகசூலைப் பெருக்க உதவும் நிலப் போர்வையும் பந்தலும்!

காய்கறி மகசூலைப் பெருக்க உதவும் நிலப் போர்வையும் பந்தலும்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொடிவகைக் காய்கறிகளின் சீரான வளர்ச்சிக்கு அவற்றின் வேர்ப் பகுதிகளில் மட்கும் கழிவுகளான, இலைகள், வைக்கோல், வாழைமட்டை ஆகியவற்றை, நிலத்தில் பரப்புவது நிலப்பேர்வை எனப்படுகிறது. நெகிழித்தாள் மூலமும் அமைக்கலாம். அங்கக நிலப்பேர்வை: அங்ககப் பொருள்களான புல்,…
More...
பன்றிக் கொட்டகை அமைப்பும் பராமரிப்பும்!

பன்றிக் கொட்டகை அமைப்பும் பராமரிப்பும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 பன்றிப் பண்ணையானது, மக்கள் வாழுமிடம், பால் பண்ணை மற்றும் மற்ற கால்நடைப் பண்ணையிலிருந்து 30 மீட்டர் தூரம் விலகியிருக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் விற்பனை வாய்ப்புள்ள இடத்துக்கு அருகில் இருக்க வேண்டும். 24 மணி…
More...
கோழிகளைத் தாக்கும் பூசண நோய்கள்!

கோழிகளைத் தாக்கும் பூசண நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 பூசண நோய்கள் நேரடியாகவோ அல்லது தீவனத்தில் நஞ்சை உற்பத்தி செய்தோ கோழிகளைத் தாக்கும். குறிப்பாக, இந்த நோய்கள் இளம் கோழிகளைத் தாக்கி, வளர்ச்சிக் குறைவு, கழிச்சல், மூளைப் பாதிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். நோய் எதிர்ப்புத்…
More...
அசோலா உற்பத்தி முறைகள்!

அசோலா உற்பத்தி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தற்போது குறைந்தளவே மழை பெய்வதாலும், விவசாய நிலங்கள் குறைந்து வருவதாலும், மாற்றுத் தீவனங்களைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தினால், தீவனத் தட்டுப்பாட்டையும், தீவனச் செலவையும் குறைக்கலாம். இவ்வகையில், இரசாயனக் கலப்பில்லாத அசோலா, அனைத்துக் கால்நடைகளுக்கும் ஏற்ற மாற்றுத்…
More...
மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு!

மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020  மக்கள் பெருக்கம், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால் விளைநிலப் பரப்பளவு குறைந்து வருகிறது. மேலும், மழைக்குறைவு, இடுபொருள்கள் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகக்கூலி ஆகியவற்றால், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பசுந்தீவன வளர்ப்பில்…
More...
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வாத்து வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வாத்து வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 உலகளவிலான முட்டை உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடமும், கோழி இறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடமும், வாத்து வளர்ப்பில் ஆறாம் இடமும் வகிக்கிறது. மொத்த முட்டை உற்பத்தியில் 6-7% முட்டைகள் வாத்துகளின் பங்களிப்பாகும். சன்னியாசி, கீரி,…
More...
இயற்கை விளைபொருள் தரச் சான்றைப் பெறுவது எப்படி?

இயற்கை விளைபொருள் தரச் சான்றைப் பெறுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவில் உள்ள மொத்தப் பரப்பளவு 328.7 மில்லியன் எக்டர். இதில், 140.1 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது. இதில் 1.5 மில்லியன் எக்டரில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. உலகளவிலான இயற்கை விளைபொருள்கள் உற்பத்தியில் இந்தியாவின்…
More...
மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள்!

மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 புரதம் மிகுந்த உணவுப் பொருள் மீன். ஆசிய நாடுகளில் வளர்ப்பு மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும், பிடிப்பு மீன் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தியாவில் உள்நாட்டு நன்னீர் மீன் வளர்ப்பு, குட்டை,…
More...
மருத்துவத்தில் மஞ்சளின் பங்கு!

மருத்துவத்தில் மஞ்சளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 மகிழ்வைத் தரும் அனைத்து நிகழ்வுகளிலும் இடம் பெறுவது மஞ்சள். உணவுப் பொருளாக, அழகுப் பொருளாக, மருந்துப் பொருளாக, மங்கலப் பொருளாக விளங்கும் மஞ்சள் விளைய 9-10 மாதங்கள் ஆகும். இந்த மஞ்சளை அறுவடை செய்து…
More...
செம்மறியாட்டுக் குட்டிகளை எப்படி வளர்க்கணும்?

செம்மறியாட்டுக் குட்டிகளை எப்படி வளர்க்கணும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 கிராமங்களில் வாழும் ஏழைகள், சிறு குறு விவசாயிகள் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் குறைந்து வருவதால், விவசாயம் சார்ந்த தொழில்களை நாடும் போக்குக் கூடிவருகிறது. குறைந்து வரும்…
More...
சத்துகள் நிறைந்த பாசி!

சத்துகள் நிறைந்த பாசி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 ஸ்பைருலினா என்பது நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நீர்த்தாவரமாகும். இது இயற்கையிலேயே சத்துகள் முழுமையாக நிறைந்த சத்துணவாகும். இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். நன்மைகள் புரதம் 55-65% உள்ளது. உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.…
More...