Articles

அறிவியல் முறையில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

அறிவியல் முறையில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் நாடு விட்டு நாடு தாவிச் சேதம் விளைவிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. காற்று, விதை, தானியம், கன்றுகள் மூலம் இவை மற்ற இடங்களுக்குப் பரவுகின்றன. அவ்வகையில், தற்போது இந்தியளவில் விளைச்சலைக்…
More...
எள்ளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

எள்ளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

வடுவூர் புதுக்கோட்டை குபேந்திரன் சாதனை கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 தமிழ்நாட்டில் மானாவாரி மற்றும் இறவையில் எள் பயிரிடப்படுகிறது. இதற்கு அதிகளவில் நீர் தேவையில்லை. மேலும், அதிக வெப்பத்தையும் தாங்கி வளரும். பொதுவாக எள்ளானது விதைப்பு முறையில் பயிரிடப்படும். இம்முறையில்…
More...
உணவில் பயறு வகைகளின் அவசியம்!

உணவில் பயறு வகைகளின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பயறு வகைகள் புரதம் நிறைந்த உணவுப் பொருள்களாகும். பச்சைப் பயறு, துவரை, கொண்டைக் கடலை, கொள்ளு, கொத்தவரை, அவரை, தட்டைப் பயறு, சோயா மொச்சை போன்றவை அவற்றில் சில. இவை முக்கியமான அமினோ அமிலங்களை…
More...
அரளிப்பூ சாகுபடி!

அரளிப்பூ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நீரியம் நீரியம் ஒலியாண்டர் என்னும் தாவரப் பெயரால் அழைக்கப்படுவது அரளி. இது அபோசைனேசியே குடும்பத்தைச் சார்ந்த பயிர். இதன் தாயகம் மத்திய தரைக்கடல் பகுதி. உலகளவிலான வணிகத்தில் அரளி, ஒலியாண்டர் எனப்படுகிறது. இதில், நெட்டை,…
More...
தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அசோலா நீரில் வாழும் ஒருவகைப் பெரணித் தாவரம் அசோலா. மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. இதில் தண்டுப்பகுதி கிடையாது. இலைகள் நீரில் மிதந்தும், வேர்கள் நீரில் அமிழ்ந்தும் இருக்கும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சையாகவும்,…
More...
நஞ்சுக்கொடி தங்குவதால் ஏற்படும் தீமைகள்!

நஞ்சுக்கொடி தங்குவதால் ஏற்படும் தீமைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மாடு ஈன்ற சிலமணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேற வேண்டும். ஆனால், ஒருசில மாடுகளில் நஞ்சுக்கொடி விழாமல் இருக்கும். அல்லது கால தாமதமாக விழும். இத்தகைய சமயத்தில் முறையான கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும்.…
More...
அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்!

அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்!

முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள் கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பளிச்செனத் தெரியும் கொங்கு மண்டல அரசியல்வாதிகளில் ஒருவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், கட்சியின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்து, படிப்படியாக முன்னேறி, தமிழகத்தின் இந்து சமய…
More...
வருவாயைத் தரும் வண்ண மீன்கள் வளர்ப்பு!

வருவாயைத் தரும் வண்ண மீன்கள் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வண்ணமீன் என்னும் அலங்கார மீன் வளர்ப்பு, பொழுது போக்காகவும், வேலை வாய்ப்பாகவும் உள்ளது. வண்ணமீன் வணிகம் உலகளவில்  நடைபெறுகிறது. இதில் நம் நாட்டின் பங்கு ஒரு சதத்துக்கும் குறைவுதான். வண்ணமீன் வளர்ப்பு மற்றும் உற்பத்திப்…
More...
கறவை மாடுகளில் சினை வாய்ப்புகளை அதிகரித்தல்!

கறவை மாடுகளில் சினை வாய்ப்புகளை அதிகரித்தல்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இன்றைய சூழலில் கறவை மாடுகளின் இனவிருத்திக்குப் பெரும்பாலும் செயற்கை முறை கருவூட்டலையே பயன்படுத்துகிறோம். ஆனாலும், இம்முறையிலும் சினைப் பிடிப்புக்குக் காலதாமதாகிறது, சில நேரங்களில் மாடுகள் சினையாவதே இல்லை. இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் தீர்வுகளை இங்கே…
More...
நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கோழி வளர்ப்பானது, புறக்கடை கோழி வளர்ப்பு முறையிலிருந்து மாறி, அதிநவீனத் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதனால், உலகின் முட்டை உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும்,…
More...
பூச்சி மருந்தைத் தெளிக்கும்போது கவனமா இருக்கணும்!

பூச்சி மருந்தைத் தெளிக்கும்போது கவனமா இருக்கணும்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பெரும்பாலான விவசாயிகள் இரசாயன மருந்துகளை மட்டுமே தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மண்வளம் கெடுகிறது; சுற்றுச்சூழல் மாசடைகிறது; விளைபொருள்களில் எஞ்சிய நஞ்சு தங்குகிறது; தீமை செய்யும்…
More...
பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் பூங்காக்கள் குறித்து, தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் டாக்டர் ந.சுப்பையனிடம் பேசினோம்.…
More...
மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 வில்லியம் ப்ரையாண்ட் லோகன் என்னும் அறிஞர், பூமியின் தோல் என்றும், முடிவிலா வாழ்வின் ஆன்மா என்றும் மண்ணை அருமையாக வர்ணிக்கிறார். பூமியின் மெல்லிய தூசுப் படலத்துக்கு இத்துணை மகத்துவம் ஏனெனில், வளிமண்டலமும் நீர்க்கோளமும் சந்திக்கும்…
More...
கால்நடைகளிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள்!

கால்நடைகளிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்னும் பழமொழிக்கு ஏற்ப, சில பழக்க வழக்கங்களை முளையிலேயே கிள்ளியெறியா விட்டால், எதிர்காலத்தில் அவற்றால் கெடுதல்கள் நிகழும். இப்படியான செயல்கள் மனிதர்களிடம் மட்டுமின்றி, கால்நடைகளிடமும் உள்ளன. அவற்றைத் தொடக்கத்திலேயே…
More...
கோடையிலும் அசோலா உற்பத்தி!

கோடையிலும் அசோலா உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நெல் மகசூலைக் கூட்டுவதில் அசோலா பெரும் பங்கு வகிக்கிறது. புரதச்சத்து மிகுந்துள்ளதால், கால்நடைத் தீவனத்திலும் பயன்படுகிறது. எளிதாக அசோலா உற்பத்தி செய்யப்படினும், கோடை வெய்யிலில் இந்த உற்பத்தியை நிலைப்படுத்தவும், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யவும்…
More...
அடிக்கடி ஏற்படும் படபடப்பு நீங்க என்ன வழி?

அடிக்கடி ஏற்படும் படபடப்பு நீங்க என்ன வழி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நம்மைக் காக்கத் துடியாய்த் துடிப்பது இதயம். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதற்கு முன்பிருந்தே துடிப்பது. இது, மார்பின் இடப்புறத்தில் வரித்தசையால் அமைவது. ஓய்வே இல்லாமல் சீராகச் சுருங்கி விரிந்து, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்புவது…
More...
கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?

கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 ஏழைகளின் ஆப்பிள் கொய்யா. இந்திய பழ உற்பத்தியில் கொய்யா நான்காம் இடத்தை வகிக்கிறது. தனிச்சுவை, மணம், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த கொய்யாவின் தேவை, உலகச் சந்தையில் கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்…
More...
கனகாம்பரப் பூக்கள் சாகுபடி!

கனகாம்பரப் பூக்கள் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்தியாவில் ரோஜா, முல்லை, சம்பங்கிக்கு அடுத்த இடத்தில் கனகாம்பரம் உள்ளது. குரசான்ட்ரா இன்பன்டிபுளிபார்மிஸ் என்னும் தாவரப் பெயரையும், அகான்தேசியே என்னும் தாவரக் குடும்பத்தையும் சார்ந்தது. இந்தியாவில் 4,000 எக்டரில் கனகாம்பரம் பயிராகிறது. தமிழகத்தில் 1,317…
More...
கோழி முட்டை சைவமா? அசைவமா?

கோழி முட்டை சைவமா? அசைவமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 கோழி முட்டையிடச் சேவல் தேவையில்லை. இனச் சேர்க்கையில் ஈடுபடாத கோழிகூட முட்டையிடும். ஆனால், முட்டைகளில் குஞ்சு உருவாக வேண்டுமானால் சேவல் தேவை. சேவலுடன் விளையாடிய கோழிகள் இடும் முட்டையில் தான் குஞ்சு உருவாகும். முட்டையென்பது…
More...