Articles

கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 வணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில் பலவகையான வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.…
More...
காளான் எவ்வளவு நல்லது தெரியுமா?

காளான் எவ்வளவு நல்லது தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 காளான் ஏழைகளின் இறைச்சியாகும். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் அடங்கியுள்ளது. நார்ச்சத்து மிகுந்த காளான் எளிதில் செரிக்கும். மேலும், கொழுப்பும், மாவுச்சத்தும் குறைவாக இருப்பதால், பெரியவர், சிறியவர் அனைவரும்…
More...
தென்னையைத் தாக்கும் நோய்கள்!

தென்னையைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 உலகத்தில் பயிரிடப்படும் பனை வகைகளுள் முக்கியமானது தென்னை. இதன் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்குப் பயன்படுவதால் தான் இம்மரம் கற்பக விருட்சம், அதாவது, சொர்க்கத்தின் மரம் எனப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில்…
More...
மானாவாரிப் பயிர்களில் வறட்சி மேலாண்மை!

மானாவாரிப் பயிர்களில் வறட்சி மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 பருவமழை பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போவதாலும், களைகள் மிகுவதாலும் பயிர் வளர்ச்சி  மற்றும் மகசூல் குறைகிறது. இதனால், வேளாண்மையில் சூப்பர் அப்ஸார்பன்ட் பாலிமர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம்…
More...
இறைச்சி உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை!

இறைச்சி உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இறைச்சியில் புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் இருந்தாலும் அது, விரைவில் கெட்டுவிடும் பொருளாகும், எனவே, சுகாதார முறையில் பாதுகாத்து இறைச்சியை விற்க வேண்டும். ஆனால், தற்போது மரத்தடி, சாலையோரம் மற்றும் சுத்தமற்ற இடத்தில் கால்நடைகளை வெட்டித்…
More...
பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பல நிலைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. முதலில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிலையமாக 1952 இல் தொடங்கப்பட்டது. 1952-1958 வரையில் நெல்…
More...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கறுப்புக்கவுனி சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. இந்நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால்…
More...
மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற வளமான சாகுபடி உத்திகள்!

மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற வளமான சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது…
More...
முருங்கை இலை உற்பத்தியை அதிகரிக்க இவையெல்லாம் செய்யலாம்!

முருங்கை இலை உற்பத்தியை அதிகரிக்க இவையெல்லாம் செய்யலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முருங்கை மரம் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. இது, காய், இலை, பூ, பட்டை வேர் என, அனைத்துப் பாகங்களும் பயன்படும் வகையிலுள்ள அதிசய மரமாகும். இந்தியா மற்றும்…
More...
இலவங்கப் பட்டை மரம் எங்கு வளரும்? எப்படி வளர்க்கலாம்?

இலவங்கப் பட்டை மரம் எங்கு வளரும்? எப்படி வளர்க்கலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலவங்கப் பட்டை நறுமணப் பயிராகும். இதிலிருந்து பட்டை, இலை மற்றும் எண்ணெய் ஆகிய நறுமணப் பொருள்கள் கிடைப்பதால், இது நறுமணப் பயிர்களில் தனியிடத்தைப் பெற்றுள்ளது. கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இது பயிரிடப்படுகிறது. மேற்குத்…
More...
மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!

மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13% ஆகும். இப்பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ.…
More...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் 100 வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ்சேதத்தை ஏற்படுத்தும். இப்பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என மூன்றாகப் பிரிக்கலாம்.…
More...
வான்கோழி வளர்ப்புக்கான முழுமையான உத்திகள்!

வான்கோழி வளர்ப்புக்கான முழுமையான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும்.…
More...
நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 வல்லாரை, நெடுநாட்கள் வாழும் தன்மையும், செழிப்பான அல்லது ஈரமிக்க வெப்பப் பகுதியில் வளரும் தன்மையும் உள்ள மூலிகை. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். அருமணமும் கசப்புத் தன்மையும்…
More...
சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளமாகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக் குறைந்தும்…
More...
மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?

மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 உலகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம்…
More...
கறவை மாடுகளுடன் மீன் வளர்ப்பு!

கறவை மாடுகளுடன் மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 கறவை மாடுகளுடன் ஒருங்கிணைத்து மீன் வளர்ப்பை மேற்கொள்வது, அதிக இலாபத்தை அளிக்கக் கூடியது. விவசாயிகள் பலர் இதைக் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு எக்டருக்கு 5-6 கறவை மாடுகளை வளர்க்கலாம். 400-450 கிலோ எடையுள்ள ஒரு…
More...
விவசாயத்தில் ஜெயிக்க சொந்த உழைப்பு முக்கியம்!

விவசாயத்தில் ஜெயிக்க சொந்த உழைப்பு முக்கியம்!

வேல்முருகனின் மக்காச்சோள சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 இறவையிலும் மானாவாரியிலும் விளைவது மக்காச்சோளம். இப்பயிர் நோய்நொடி ஏதுமின்றி விளைந்து நல்ல விலையையும் கொடுத்து விடுகிறது. அதனால், சுமார் பத்தாண்டுகளாக, வரகு, குதிரைவாலி, சாமை, தினை, பருத்தி என…
More...
நாய்க்குட்டிகளுக்கு உணவிடும் முறை!

நாய்க்குட்டிகளுக்கு உணவிடும் முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நாய்க்குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்து எடுத்து வருவதால், நம் வீட்டுக்கு வந்ததும் நாம் உண்ணும் உணவை அதற்கு உடனே கொடுக்கக் கூடாது. அதுவும் எடுத்துக் கொள்ளாது. நாம் உண்ணும் உணவை நாய்க்குட்டி உண்ணும் வகையில்…
More...