Articles

பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!

பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், 9 வேளாண் பயிர்கள், 8 தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பயிர்கள் என, 17 புதிய இரகங்களையும், நான்கு விவசாயத் தொழில் நுட்பங்கள் மற்றும் ஐந்து பண்ணை எந்திரங்களையும் உருவாக்கி உள்ளது. இவற்றை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக, இந்தப்…
More...
நம்மாழ்வார் அமுத மொழி-2

நம்மாழ்வார் அமுத மொழி-2

அளவறிந்து உண்ண வேண்டும். அதுவும், பசித்த பின் புசி என்று அவ்வை சொன்னார். நடப்பில் இந்த இரண்டையும் கடைப்பிடிப்பது எளிதல்ல. பசி வருமுன்பே வெளியில் புறப்பட வேண்டியுள்ளது. போகிற இடத்தில் நல்ல உணவு கிடைப்பது எளிதல்ல. விருந்துக்குப் போன இடத்தில் சாப்பிட்ட்டுப்…
More...
நம்மாழ்வார் அமுத மொழி-1

நம்மாழ்வார் அமுத மொழி-1

இயற்கை மருத்துவம் என்பது, உயிர் வாழ்க்கையைப் பற்றிய அறிவியல். உடல் நலமாக இருக்கும் போதும், நோயுறும் போதும், மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறையே இயற்கை மருத்துவம். ஆரோக்கியம் பற்றிய விதியும் உள்ளது. இதுவும் சிகிச்சை பற்றிய விதியும் ஒன்றே. இந்த விதியைப் பின்பற்றுவோருக்கு,…
More...
கிராமத்து உயிர்களின் நடமாட்டம் இருக்க வேண்டும்!

கிராமத்து உயிர்களின் நடமாட்டம் இருக்க வேண்டும்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கூட்டுக் குடும்பம், வீடு நிறைய ஆட்கள்; ஊருக்குள்ளும் உறவுகளால் பின்னிப் பிணையப்பட்ட வீடுகள் என இருந்த காலத்தில், விவசாய வேலைகளைச் செய்ய ஆட்கள் பஞ்சம் இல்லை; கூலியாட்களே தேவைப்படவில்லை. சொந்த ஏர் மாடுகளை வைத்துப் புழுதி…
More...
சத்துக் குறையைப் போக்கும் பப்பாளி பானம்!

சத்துக் குறையைப் போக்கும் பப்பாளி பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 உலகளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பழங்கள், காய்கறிகள் நமது உணவில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஏனெனில், நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து நம் உடலைக் காக்கும் உயிர்ச்…
More...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-3

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-3

  ஏரி நிறைந்தால் கரை கசியும்! மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்! ஏருழுகுறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்! காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது! மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்! அகல உழுகிறதை விட ஆழ…
More...
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக…
More...
நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 அலங்கார மீன் தொட்டிகள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் பொழுது போக்குக்காக அமைக்கப்படுகின்றன. அக்வாரியம் என்னும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். அக்வாரியம் இயல்பான நீர்நிலையைப்…
More...
பப்பாளியில் இலைக்கருகல் நோய்!

பப்பாளியில் இலைக்கருகல் நோய்!

குறுந்தகவல் வெளியான இதழ்: ஜனவரி 2020 பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா. பப்பாளிப் பழம் நம் உடலுக்குப் பலவகைகளில் நன்மை செய்கிறது. உலகளவிலான பப்பாளிப் பழ உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், பலவகையான நோய்கள் பப்பாளியைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி…
More...
நல்ல கறவை மாட்டின் அடையாளங்கள்!

நல்ல கறவை மாட்டின் அடையாளங்கள்!

குறுந்தகவல் வெளியான இதழ்: ஜனவரி 2020 கறவை மாடுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகள், அவற்றை வளர்ப்பதற்கு ஏற்ற இடம், தீவனம், தட்பவெட்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மூன்று வயதுக்கு உட்பட்ட, நலமும் உற்பத்தி வளமுமுள்ள மாடுகளை வாங்க வேண்டும்.…
More...
நாய்க் குட்டிகள் பராமரிப்பு!

நாய்க் குட்டிகள் பராமரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 செல்லப் பிராணிகளின் நட்பு, ஏமாற்றம் இல்லாத உன்னதமான நட்பாகும். செல்லப் பிராணியான நாய்களை வளர்ப்பது, நமக்கு மன நிம்மதியையும், அவற்றின் செயல்கள் மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடிய வகையில் அமையும். எனவே, நாய் வளர்ப்பு முறைகளை…
More...
கோழிக்கு இரையாகும் கரையான்!

கோழிக்கு இரையாகும் கரையான்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 கரையான், கோழிகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்த உணவாகும். இப்படி, கோழித்தீவனச் செலவைக் குறைக்கும் கரையான், நமக்கு நன்மையையும் செய்கிறது. எனவே, கரையானை உற்பத்தி செய்து கோழிகளுக்குத் தருவது பயனுள்ள உத்தியாகும். பொதுவாக, கரையான் உற்பத்திக்கு…
More...
எண்ணெய்ப் பனை வளர்ப்பு!

எண்ணெய்ப் பனை வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலேயஸ் கைனென்சிஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரம், செம்பனை, எண்ணெய்ப்பனை, ஆப்பிரிக்க எண்ணெய்ப்பனை எனவும் அழைக்கப்படும். மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா கோஸ்ட் இதன் தாயகமாகும். உலகிலேயே அதிகளவில், அதாவது, 3-25 ஆண்டுகள் வரையில் எண்ணெய்யைத்…
More...
நன்றாக நடந்தது காளான் வளர்ப்புப் பயிற்சி!

நன்றாக நடந்தது காளான் வளர்ப்புப் பயிற்சி!

விவசாயம் செய்ய நீரில்லை, நிலமில்லை, வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்னும் கவலை வேண்டாம். கொஞ்சம் நீர், ஒரு குடிசை அமைக்கக் கொஞ்சம் போல இடம், சொந்த உழைப்பு இருந்தால் போதும். நித்தமும் வருமானம் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அன்றாடம் வருமானம்…
More...
ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள் என்பதை உணர்வோம்!

ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள் என்பதை உணர்வோம்!

பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித் தான் நாம் செய்யும் சின்னச் சின்னச் சூழலியல் தவறுகளும் நம் சந்ததியையே பாதிக்கின்றன. வகைதொகை இல்லாமல் சுற்றுச்சூழலைச் சூனியமாக்கிக் கொண்டே…
More...
வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்போம்!

வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்போம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2022 உயிர்ப் பன்மயச் சூழலில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதல்நிலை உணவு உற்பத்தியாளர்களான தாவரங்கள் இல்லையெனில், இம்மண்ணில் மனிதர்களும் மற்ற விலங்குகளும் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை. எல்லோரும் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் தாவரங்களையே…
More...
செழிப்பாக வாழ ஒருங்கிணைந்த பண்ணையம்!

செழிப்பாக வாழ ஒருங்கிணைந்த பண்ணையம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆண்டுகளைக் கடந்து கொண்டே இருக்கிறோம்; இதன் மூலம் புதுப்புது படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டே இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்திக் கொண்டிருந்த நச்சுக் கிருமியின் தாக்கம் குறைந்து விட்டது…
More...
வேளாண் காடுகள் வளர்ப்புப் பயிற்சி சிறப்பாக நடந்தது!

வேளாண் காடுகள் வளர்ப்புப் பயிற்சி சிறப்பாக நடந்தது!

பச்சை பூமி மாத இதழ் சார்பில், ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவாயைப் பெருக்க உதவும் வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. இணையதளம் வாயிலாக மாலை 4 முதல் 6 மணி வரை நடந்த இந்தப் பயிற்சியில்…
More...
கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கரும்பு சாகுபடியில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 கரும்பு தனது வளர்ச்சிப் பருவத்தில் அதிகளவில் நீரை எடுத்துக் கொள்ளும். அதாவது, கரணைகளை நடவு செய்ததில் இருந்து அறுவடைக்கு வரும் வரை, 2,500 மி.மீ. நீர் தேவைப்படும். பொதுவாகப் பாசன வசதியுள்ள இடங்களில் தான்…
More...