Articles

கோபிச்செட்டிப் பாளையத்தில் நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

கோபிச்செட்டிப் பாளையத்தில் நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி வேளாண் மாத இதழ், விவசாயிகள் பயனடையும் வகையில், தமிழகம் முழுவதும், சிறந்த முறையில் விவசாயக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இதன் ஒன்பதாம் கண்காட்சி, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள முத்து மஹாலில், 2023 ஏப்ரல் மாதம் 07,…
More...
பொள்ளாச்சியில் சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி 2023

பொள்ளாச்சியில் சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி 2023

பச்சை பூமி சார்பில், இரண்டாம் முறையாகப் பொள்ளாச்சியில், பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாயக் கண்காட்சி, சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது. மூன்று நாட்களும் பல்லாயிரம் விவசாயிகள் வந்து இந்தக் கண்காட்சியைப் பார்த்துப் பயனடைந்தனர். + இந்தக் கண்காட்சியில்,…
More...
நெல்லை மக்கள் போற்றிய விவசாயக் கண்காட்சி 2022

நெல்லை மக்கள் போற்றிய விவசாயக் கண்காட்சி 2022

பச்சை பூமியின் ஏழாவது விவசாயக் கண்காட்சி, திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், இம்மாதம் (2022 டிசம்பர்) 16, 17, 18 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், விதைகள், நாற்றுகள், மரக்கன்றுகள், தென்னங் கன்றுகள், இயற்கை உரங்கள், வேளாண்…
More...
ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிசெட்டிபாளையம், ப.சண்முகானந்தம், தென்னை, முருங்கை, பருத்தி, சூரியகாந்தி, மரவள்ளி, மிளகாய் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். மேலும், மேச்சேரி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரிடம் ஆடு வளர்ப்பு அனுபவங்களைக் கூறச் சொன்னோம். அப்போது…
More...
தொட்டியிலும் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம்!

தொட்டியிலும் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 உறுதியான வருமானம் தரக்கூடிய துணைத் தொழிலாக மீன் வளர்ப்பு விளங்குகிறது. காரணம், சந்தை வாய்ப்பு மிகவும் எளிதாக உள்ளது. வணிகர்கள் மற்றும் இடைத் தரகர்களை நம்பியிருக்க வேண்டியதில்லை. மீன்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கே மக்கள்…
More...
ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!

ஒருங்கிணைந்த பன்றிப் பண்ணையம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 இன்றைய சூழலில், ஒரு பண்ணைத் தொழிலை வெற்றியுடன் நடத்துவதற்கு உகந்தது, கால்நடைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதாகும். ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் ஒரு தொழிலின் கழிவு அல்லது மிகுதி, மற்றொரு தொழிலுக்கு உகந்த பொருளாக அமைகிறது. கால்நடை…
More...
பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 நிலத்தைச் சுற்றி உயிர்வேலி அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல; செலவு குறைவானது மற்றும் நிரந்தரமானது. இரும்புக் கம்பி வேலியைப் போலச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நன்மைகளைத் தருவது. தற்சார்புப் பொருளாதாரம் வளர்வதற்கு வழிவகுக்கக் கூடியது. மேலும், உயிர்வேலியில்…
More...
மூடாக்குனால ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்ண்ணா!

மூடாக்குனால ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்ண்ணா!

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், குட்லாடம்பட்டியைச் சேர்ந்த செ.கவியரசன் 29 வயது இளைஞர். பத்தாவது வரையில் படித்து விட்டு, திருப்பூருக்குச் சென்று பல இடங்களில் வேலை செய்துள்ளார். ஆனால், அந்த வேலைகளெல்லாம் இவருக்குப் பிடிக்காமல் போகவே, மீண்டும் பிறந்த ஊருக்கே வந்தவர்,…
More...
மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், பிரதான் மந்திரி மத்சய சம்பாட யோஜனா என்னும், பிரதமர் மீன் வளர்ச்சித் திட்டத்தில், இராமேஸ்வரம் கடலில் இறால்களைப் பெருக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக, மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில், ரூ.1.69…
More...
தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, 12.10.2022 அன்று, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கிய 11,806 எக்டர் பரப்பை, இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது. இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:…
More...
வீட்டுல பணப் புழக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்ங்க!

வீட்டுல பணப் புழக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்ங்க!

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், கே.ஜி.புதூர் விவசாயி கு.மணியன், தனது ஐந்து ஏக்கர் நிலத்தில், கரும்பு, மரவள்ளி, பொரியல் தட்டைப்பயறு, சுரைக்காய், தக்காளி போன்றவற்றைப் பயிரிட்டு உள்ளார். இவரிடம், சுரைக்காய் சாகுபடி அனுபவத்தைச் சொல்லச் சொன்னோம். அப்போது அவர் கூறியதாவது: “ஒரு…
More...
விவசாயிகளுக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடும் அரசு!

விவசாயிகளுக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடும் அரசு!

வேலையாட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வேலைகளை விரைவாக முடிக்கவும், உழவடைச் செலவுகளைக் குறைக்கவும் ஏற்ற வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்குக் கொடுத்து, உணவு உற்பத்தியை உயர்த்த உதவுகிறது. இந்த நல்ல வாய்ப்பை…
More...
விவசாயிகள் சூரிய மின்வேலி அமைக்க அரசு நிதியுதவி!

விவசாயிகள் சூரிய மின்வேலி அமைக்க அரசு நிதியுதவி!

விவசாயிகளின் விளை நிலங்களில் சூரிய மின்வேலி அமைக்க, தமிழ்நாடு அரசு நாற்பது சதம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையில் ஏற்படும் மோதலைத் தவிர்க்க…
More...
பனை மரத்தில் ஏற உதவும் கருவியைக் கண்டுபிடித்தால் இலட்ச ரூபாய் பரிசு!

பனை மரத்தில் ஏற உதவும் கருவியைக் கண்டுபிடித்தால் இலட்ச ரூபாய் பரிசு!

பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், எவ்வித ஆபத்தும் இல்லாமல், எளிதாகப் பனை மரத்தில் ஏறுவதற்கான சிறந்த கருவியைக் கண்டுபிடிப்பவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில், பல்கலைக் கழகங்கள், தனியார்…
More...
நம்மாழ்வார் அமுதமொழி-9

நம்மாழ்வார் அமுதமொழி-9

நீர் அனல் நல்ல நிலம் வெளி காற்றென நிறை இயற்கைகளே - பாரதிதாசன் இந்த ஐந்து பூதங்களால் ஆக்கப்பட்டதே நமது உடம்பு. மண்ணில் விளைகிறது உணவு. உணவு நம்மை வளர்க்கிறது. மண்ணுடன் நாம் நேரடியாக உறவு கொள்ளவில்லை. உணவு வழியாகத் தொடர்பு…
More...
வேளாண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தம்!

வேளாண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தம்!

பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகியன, காற்று மண்டலத்தில் வெப்ப நிலையை அதிகரிக்கின்றன. புவி வெப்பமாதல் காரணமாக அதிக அதிர்வெண், கால அளவு மற்றும் தீவிரத்துடன் வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த மாற்றங்கள் நமது விவசாயத் துறையில், பொருளாதாரம் மற்றும்…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்!

கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்!

உழவுத் தொழிலும் கால்நடை வளர்ப்பும் வேளாண் பெருமக்களின் இரு கண்களாகும். விவசாய வருமானம் குறையும் போது அல்லது தாமதமாகும் போது விவசாயிகளின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கால்நடைச் செல்வங்களால் ஈட்டித் தர முடியும். கால்நடை வளர்ப்பில் கறவை மாடுகள் வளர்ப்பு மிகவும்…
More...
காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!

காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!

காய்கறிகளில் நமது உடல் இயங்கத் தேவையான நுண் சத்துகளும், வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் மிகுதியாக உள்ளன. எனவே, நம் அன்றாட உணவில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பூசணி, புடலை, பீர்க்கன், பாகல், அவரை, சேனை,…
More...
குயினோவின் பயன்களும் முக்கியத்துவமும்!

குயினோவின் பயன்களும் முக்கியத்துவமும்!

இந்தியாவில் சத்துக் குறையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்திய சந்தை ஆராய்ச்சிப் பணியகத்தின் 2021 கணக்கின்படி 73 சத இந்திய மக்கள் புரதக் குறைபாடு மிக்கவர்களாக உள்ளனர். உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் அரிசி மற்றும் கோதுமையைத் தான் உணவாகக்…
More...