Articles

பச்சௌலி சாகுபடி!

பச்சௌலி சாகுபடி!

பச்சௌலியின் அறிவியல் பெயர்: Pogostemon cablin. குடும்பம்: Lamiaceae. பெருங் குடும்பம்: Plantae. தமிழ்நாட்டில் உள்ள தென்னந் தோப்புகளில், பச்சௌலி என்னும் நறுமண மூலிகை, ஊடுபயிராக சகுபடி செய்யப்படுகிறது. இச்செடி இரண்டடி மூன்றடி உயரம் வளரும். இதன் இலைகளில் வாசனை எண்ணெய்…
More...
பிறப்பு முதல் இறப்பு வரை தேவைப்படும் 46 பொடிகள்!

பிறப்பு முதல் இறப்பு வரை தேவைப்படும் 46 பொடிகள்!

அறுகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும், சிறந்த இரத்தச்சுத்தி. நெல்லிக்காய்ப் பொடி: பற்கள், எலும்புகள் பலப்படும். வைட்டமின் சி நிறைந்தது. கடுக்காய்ப் பொடி: குடல் புண்ணை ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வப் பொடி: அதிகமான கொழுப்பைக் குறைக்கும். இரத்தக்…
More...
வரும் 15, 16, 17இல் கோவையில் மாபெரும் நாட்டு மாடுகள் சந்தை!

வரும் 15, 16, 17இல் கோவையில் மாபெரும் நாட்டு மாடுகள் சந்தை!

தமிழகத்திலேயே மிக பிரமாண்டமான நாட்டு மாடுகள் சந்தை, கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ளது. ஈஷா தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா என்னும் பெயரில், ஆதியோகி முன்னிலையில், இந்த நாட்டு மாடுகள் சந்தை, மார்ச் (இம்மாதம்) 15,…
More...
உழவர் பயிற்சி நிலையத்தில் அமைப்பாளர்களுக்குப் பயிற்சி!

உழவர் பயிற்சி நிலையத்தில் அமைப்பாளர்களுக்குப் பயிற்சி!

நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள உழவர் பயிற்சி நிலையக் கூட்டரங்கில், உழவர் பயிற்சி நிலையம் சார்பில், அமைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் 30 அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில், நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மைத் துணை…
More...
கோழிகளைத் தாக்கும் சிறு மூச்சுக்குழல் அயர்ச்சி நோய்!

கோழிகளைத் தாக்கும் சிறு மூச்சுக்குழல் அயர்ச்சி நோய்!

கோழிகளைத் தாக்கும் முக்கியமான தொற்று நோய், சிறு மூச்சுக்குழல் நோயாகும். வைரஸ்களால் ஏற்படும் இந்நோய், முட்டை உற்பத்தியாகும் குழாயையும், கோழிகளின் சிறுநீரகத்தையும் தாக்கும். இது, கோழிக் குஞ்சுகளின் எந்த வயதிலும் ஏற்படும். ஆனால், ஆறு வார வயதுக்குள் உள்ள கோழிக் குஞ்சுகள்…
More...
சிவகுண்டல மரத்தின் மருத்துவக் குணங்கள்!

சிவகுண்டல மரத்தின் மருத்துவக் குணங்கள்!

சிவகுண்டல மரத்தின் காய்கள் சிவனின் கழுத்தில் தொங்கும் குண்டலம் போல இருப்பதால் இப்பெயரைப் பெற்றுள்ளது. இந்தக் காய்கள் சுரைக்காயைப் போல நீண்டிருப்பதால் இம்மரத்தை, மரச்சுரைக்காய் மரம் என்றும் அழைப்பர். இம்மரம் பிக்னோனியேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது, ஆப்பிரிக்க நாட்டைத்…
More...
உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!

உரம் தயாரிக்க உகந்த அப்டா சந்தைக் கழிவு!

ஆய்வுச் சுருக்கம்: தரம் பிரிக்கப்பட்ட மட்கும் பழம் மற்றும் காய்கறிச் சந்தைக் கழிவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயொமினரலைசர் என்னும் நுண்ணுயிர்களை வைத்து, விரைவாக மட்க வைக்கும் தொழில் நுட்பம் மூலம் மட்க வைக்கப்பட்டது. மட்கிய பிறகு 2 மி.மீ.…
More...
மீன் கழிவிலிருந்து திரவ உரம் தயாரித்தல்!

மீன் கழிவிலிருந்து திரவ உரம் தயாரித்தல்!

மீன் பல்துறை உணவுப் பொருளாகும். மீன்களைப் பதப்படுத்தும் தொழிற் சாலைகளின் விரிவாக்கம், மீன் கழிவுகளை அதிகளவில் உருவாக்குகிறது. இது, மொத்த அளவில் 75% வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மீனின் துடுப்பு, தலை, தோல் மற்றும் உள்ளுறுப்புகள் ஆகியன, மீன் கழிவுகளாக…
More...
பனிவரகும் பயன்பாடும்!

பனிவரகும் பயன்பாடும்!

அனைத்துலகச் சிறுதானியப் பயிர்கள் ஆண்டாக, இந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சிறுதானியங்களில் ஒன்றான பனிவரகு சாகுபடி மற்றும் அதன் அவசியம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். சிறப்புகள் இந்தியாவில் பயிரிடப்படும் சிறுதானியப் பயிர்களில் பனிவரகு முக்கியப் பங்கு…
More...
ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய்!

ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய்!

ஆட்டம்மை என்பது, ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். செம்மறி ஆடுகளைத் தாக்கும் அம்மையை, செம்மறி ஆட்டம்மை என்றும், வெள்ளாடுகளைத் தாக்கும் அம்மையை, வெள்ளாட்டு அம்மை என்றும் கூறுவர். ஆனால், செம்மறி ஆட்டம்மை வெள்ளாடுகளையும், வெள்ளாட்டு அம்மை செம்மறி ஆடுகளையும் தாக்கும்.…
More...
சூரியகாந்தி சாகுபடி!

சூரியகாந்தி சாகுபடி!

உலக மக்களில் பெரும்பாலோர் பயன்படுத்துவது சூரியகாந்தி எண்ணெய் ஆகும். உலகளவிலான எண்ணெய் உற்பத்தியில் 40 சதம், சூரியகாந்தியில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவில், கர்நாடகம், மராட்டியம், ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சூரியகாந்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த எண்ணெய்யில் கொழுப்பு மிகக் குறைவாகவும்,…
More...
மாடுகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய்!

மாடுகளைத் தாக்கும் குளம்பு அழுகல் நோய்!

குளம்பு அழுகல் நோய் என்பது, மாடுகளின் கால் குளம்புகளில் தீவிர அல்லது மிகத் தீவிரத் திசுச்சிதைவை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இது, குளம்பிடைப் பகுதியில் வீக்கம் மற்றும் துர்நாற்றமுள்ள திசு அழுகலை உண்டாக்கும். இதனால், மாடுகள் நொண்டி நொண்டி நடக்கும். முடக்கு…
More...
தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023!

தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023!

அங்கக வேளாண்மை உலக இலக்கியங்களில் எந்த மனிதரையும் விட, உழவருக்கே மிகச் சிறந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஹீப்ரு, கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளின் மிகச் சிறந்த கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், உழவர்களை மிக உயர்வாகப் பாராட்டுகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு…
More...
தேனீக்களின் குணங்கள்!

தேனீக்களின் குணங்கள்!

தேனீக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு குணங்களை வெளிப்படுத்தும். அவை இனப்பெருக்கம், கூட்டம் பிரிதல், உணவைச் சேகரித்தல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். தேனீக் கூட்டத்தைச் சிறப்பாக மேலாண்மை செய்வதற்கு, அவற்றின் குணங்களை அறிந்திருத்தல் அவசியமாகும். கூட்டம் பிரிதல் (Swarming) கூட்டம் பிரிதல் என்பது,…
More...
இயற்கை முறையில் கோழிப்பண்ணை அமைப்பு!

இயற்கை முறையில் கோழிப்பண்ணை அமைப்பு!

தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப்பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட நான்கு சென்ட் கட்டடம், உள்ளே சில ஆயிரம்…
More...
நோனி சாகுபடி!

நோனி சாகுபடி!

இதன் அறிவியல் பெயர்: Morinda citrifolia. குடும்பம்: Rubiaceae. பெருங் குடும்பம்: Plantae. உடல் நலத்தையும் புத்துணர்வையும் தரக்கூடியது நோனிப்பழம். இந்தப் பழத்தில் இருந்து வெளிவரும் விரும்பத்தகாத நெடியால், இதன் பயனை நாம் மறந்து விட்டோம். இது இந்திய மல்பெரிப் பழம்…
More...
நுண்ணுயிர் நீக்கத்தில் மஞ்சள் பொடி!

நுண்ணுயிர் நீக்கத்தில் மஞ்சள் பொடி!

உணவுகளில் இறைச்சி மிக முக்கிய உணவாகும். இது, சுவை, உயர்தரப் புரதம் மற்றும் பிற முக்கிய உயிர்த் தாதுகளின் சிறந்த மூலமாகும். அனைத்து மத, பொருளாதார மற்றும் சமூக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலங்குப் புரதத்தின் மலிவான ஆதாரம் கறிக்கோழி இறைச்சி…
More...
வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!

வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!

இருபதாவது கால்நடைக் கணக்கின்படி, இந்தியாவிலுள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 148.88 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 10.14 சதம் உயர்வாகும். தமிழ்நாட்டில் உள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 9.89 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக்…
More...
கிழங்கு அவரை சாகுபடி!

கிழங்கு அவரை சாகுபடி!

கிழங்கு அவரை (பாச்சிரிஹிஸ்) ஜிக்காமா அல்லது மெக்ஸிகன் முள்ளங்கி என அழைக்கப்படும். இது, பேசியே குடும்பத்தைச் சார்ந்த பட்டாணி வகைத் தாவரம். இதன் பிறப்பிடம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். இது, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆசியா மற்றும்…
More...