Articles

வீட்டுப் பூனைக்கு உணவளிக்கும் முறை!

வீட்டுப் பூனைக்கு உணவளிக்கும் முறை!

பார்ப்பதற்கு அழகு, அடர்ந்த உரோமம், விளையாடி மகிழ்விக்கும் தன்மை மற்றும் தூய்மையாக இருப்பதால், வீடுகளில் செல்லப் பிராணியாக பூனைகள் வளர்க்கப் படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலித் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை வளர்க்கிறார்கள். இந்தப் பூனைகளுக்கு என்ன…
More...
உணவாகி மருந்தாகி நலந்தரும் எள்!

உணவாகி மருந்தாகி நலந்தரும் எள்!

அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்க உறுதுணை யாவதா ரோக்கியமே! இந்தியாவில் பெருமளவில் பயிராகும் சிறிய செடி வகையைச் சார்ந்தது எள் செடி. இச்செடி, 2 முதல் 3 அடி வரை உயரமாக வளரும். எள் செடியின் இலை, பூ, காய், விதை…
More...
பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!

பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!

குறைந்த செலவில் மகசூலைப் பெருக்குவதில் நுண்ணுயிர் உரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த உரங்களை, தானியப் பயிர்களுக்கு இட வேண்டியது, பயறுவகைப் பயிர்களுக்கு இட வேண்டியது என வகைப்படுத்தி உள்ளனர். இங்கே, பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்களைப் பற்றிப் பார்க்கலாம். தழைச்சத்து…
More...
தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!

தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!

ஊடுபயிர் சாகுபடி: தென்னந் தோப்புக்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும் போது, அந்தப் பகுதி தட்ப வெப்பம், மண், அந்த விளை பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில்…
More...
வேளாண்மையில் ஆளில்லா விமானத்தின் பங்கு!

வேளாண்மையில் ஆளில்லா விமானத்தின் பங்கு!

டிரோன் என்பது, சிறிய ரிமோட் மூலம் இயக்கப்படும் வான்வழி வாகனம் ஆகும். அதாவது, ஆளில்லா விமானம். இது, ஹெலிகாப்டர் அல்லது உளவு விமானத்தைப் போல இருக்கும். இந்தியா மற்றும் அண்டை நாடுகள் இன்று இந்த ஆளில்லா விமானத்தை, பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி…
More...
கோழிக்கறி சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

கோழிக்கறி சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் கோழிக்கறி விரும்பிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. கோழிக் கறியைச் சுவை மற்றும் சத்துக்காக உண்கிறோம். இறைச்சி உணவு நமக்கு மகிழ்ச்சி மற்றும் புத்துணர்வைத் தருகிறது. பெரும்பாலும் இறைச்சி உணவு, வார இறுதியில், திருவிழாக் காலம் மற்றும் விருந்தினர்…
More...
பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!

பன்றி இனப் பெருக்கப் பராமரிப்பு!

வெண்பன்றிப் பண்ணையில் நவீன இனவிருத்திப் பண்புகளைக் கையாள்வது மிகவும் முக்கியம் ஆகும். வெண்பன்றிகள் மூலம் நிறையக் குட்டிகளைப் பெற்று, நல்ல இலாபத்தை அடைய, சிறந்த பன்றிகளைத் தேர்வு செய்து, தரமான உணவை வழங்கி, நோயற்ற நிலையில் பேணிக் காக்க வேண்டும். சரியான…
More...
மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

உடல் நலத்துக்குத் தேவையான நீர்ச்சத்து, உயிர்ச் சத்துகள் அதிகமுள்ள தக்காளியை மதிப்புக்கூட்டிச் விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும். தக்காளி நமது உடல் நலத்துக்கு அவசியம். 93 சதம் நீருள்ள தக்காளி சிறந்த கோடைக்கால உணவாகும். மீதமுள்ள 7 சதத்தில், உடலுக்குத்…
More...
மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

மூங்கில், புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். புல் வகையில் மிகவும் பெரிதாக வளரக் கூடியது மூங்கில் தான். சில மரங்கள் ஒருநாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். மூங்கிலில் ஏறத்தாழ ஆயிரம் சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1,500 க்கும்…
More...
இலை வாழை சாகுபடி!

இலை வாழை சாகுபடி!

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழை சாகுபடி உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 80 ஆயிரம் எக்டரில் வாழை பயிராகிறது. இதன் மூலம் இந்தியாவில் வாழை சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகிலுள்ள முக்கிய வாழை இரகங்களைப் பயிரிடுவதற்கு ஏற்ற தட்ப வெப்பம் தமிழ்நாட்டில்…
More...
தொடர் சாகுபடி உத்தி!

தொடர் சாகுபடி உத்தி!

இன்று பல பகுதிகளில் ஊடுபயிர் சாகுபடி மற்றும் வரப்புப் பயிர் சாகுபடியைச் செய்யத் தயக்கம் காட்டும் விவசாயிகள், ஆள் பற்றாக் குறையால் வரிசை விதைப்பு அல்லது வரிசை நடவை மேற்கொண்டு வருகின்றனர். உரிய பயிர் எண்ணிக்கையைப் பேணுவதில்லை. உரிய இடைவெளி விட்டால்…
More...
சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களில் மடிவீக்க நோய் முக்கியமானது. இந்நோய் அதிகளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். சிறு சிறு சுகாதார முறைகளைப் பின்பற்றினால் மடிநோய்த் தொற்றைத் தவிர்க்கலாம். பசுக்கள் இடது பக்கமிருந்து பாலைத் தரும் இயல்புள்ளவை. இவற்றில் பாலைக் கறக்கும் போது,…
More...
களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

இன்று பலரும் மண்வளம் பேணுதல் குறித்துச் சிந்திப்பது நல்லதே. அரையடி மண் உற்பத்தியாக ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நமது நிலம் நமக்கு இறைவன் தந்த வரம். இதைக் காப்பதும் அழிப்பதும் நிர்வாக முறைகளில் தான் உள்ளது என்பது பலரும் அறியாதது. மனித…
More...
ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை!

ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை!

துவரை, தென்னிந்தியாவில் பயிரிடப்படும் முக்கியப் பயறு வகையாகும். தானிய வகைகளில் இருப்பதை விட, பயறு வகைகளில் மூன்று மடங்கு புரதம் கூடுதலாக உள்ளது. பயறு வகைகளில் ஒன்றான துவரை, தமிழ்நாட்டில் 42 ஆயிரம் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 44 ஆயிரம்…
More...
கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

இந்தியப் பண்பாட்டில் பசுக்கள் மிகவும் உயர்வாகப் போற்றப் படுகின்றன. இவை விவசாயிகளின் செல்வமாகப் பார்க்கப் படுகின்றன. இத்தகைய பசுக்களின் சாணம், கோமியம் ஆகியன, மிகச் சிறந்த இயற்கை உரமாகக் காலங் காலமாகப் பயன்படு கின்றன. இந்தச் சாணம், கோமியத்தைக் கொண்டு பயனுள்ள…
More...
இயற்கை முறையில் நெல் சாகுபடி!

இயற்கை முறையில் நெல் சாகுபடி!

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி மிக முக்கியமானது. நமது நாட்டில் மட்டும் அல்லாது, உலகளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய உணவுப் பொருளாக நெல் உள்ளது. பூச்சிக்கொல்லி இல்லாத, தரமான சத்து மிகுந்த நெல்லை உற்பத்தி செய்வதற்கு இயற்கை விவசாயம் வாய்ப்பாக இருக்கிறது.…
More...
மானாவாரி மற்றும் தரிசுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

மானாவாரி மற்றும் தரிசுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்!

தற்போது தமிழகத்தில் விவசாயம் செய்யப்படும் சுமார் 5.58 மில்லியன் எக்டர் நிலத்தில், பாதிக்கும் மேற்பட்ட நிலம், அதாவது, சுமார் 2.31 மில்லியன் எக்டர் நிலம், தரிசு நிலமாக அல்லது வானம் பார்த்த மானாவாரி நிலமாகவே உள்ளது. குறைந்த அல்லது நீர் ஆதாரம்…
More...
பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

பூச்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணிகள் என்பவை, ஊண் வழங்கி அல்லது விருந்தோம்பி என்னும் வேறொரு பூச்சியின் உடலின் மேல் அல்லது உடலுக்குள் பாதுகாப்பாக வாழும்; அந்த உடலின் பாகங்களை உண்டு, முடிவில் அதைக் கொல்லும். இந்த ஒட்டுண்ணிகள் தமது வாழ்விடமாக விளங்கும் பூச்சிகளின்…
More...
கால்நடைப் பண்ணையைத் தொடங்குமுன் கவனிக்க வேண்டியவை!

கால்நடைப் பண்ணையைத் தொடங்குமுன் கவனிக்க வேண்டியவை!

கால்நடைப் பண்ணை உயிருள்ள விலங்குகளைக் கொண்டு அமைக்கப் படுவது. சிறிய தவறுகூட பெரிய உயிராபத்தை, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். ஒரு சிலர், எடுத்த எடுப்பில் பெரிய கட்டுமானத்தை அமைத்து, ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத கால்நடைகளை, அதிலும் அதிகமாக வாங்கி…
More...