சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!
இன்று ஆட்டினங்களை, குணாதிசய அடிப்படையில் வெள்ளாடு, செம்மறியாடு எனப் பிரிக்கிறோம். இந்த ஆட்டினம் புல்லினம் என்னும் பெயரில் சங்கத் தமிழகத்தில் அழைக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பைப் பற்றி விரிவாகப் பேசும் சங்க இலக்கிய நூலான கலித்தொகையின் முல்லைக் கலியில் ஆட்டை வளர்த்து வந்தவர்,…