Articles

கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

கொட்டில் முறையில் வான் கோழிகளின் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், நோய்த் தடுப்பும், நல்ல மேலாண்மை முறையும் இதில் சாத்தியம். இம்முறையில், மழை, வெய்யில், காற்று, எதிரி விலங்குகள் ஆகியவற்றிடம் இருந்து வான் கோழிகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். வெய்யில் அதிகமாக உள்ள…
More...
விளை பொருள்களை மதிப்புக்கூட்ட உதவும் இயந்திரங்கள் வாங்க மானியம்!

விளை பொருள்களை மதிப்புக்கூட்ட உதவும் இயந்திரங்கள் வாங்க மானியம்!

விவசாயிகள், தங்களது விளை பொருள்களை அவர்களே மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த பயன்படும் இயந்திரங்களை வாங்குவதற்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்களிக்கின்றன. இந்த நிலையில், இயந்திரங்களை வாங்குவதற்கு ஆகும் செலவில்…
More...
மழைநீரைச் சேமிக்கும் கோடை உழவு!

மழைநீரைச் சேமிக்கும் கோடை உழவு!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். மழைக்காலத் தொடக்கத்தில் இருக்கிறோம். கடந்த ஆண்டும் போதிய மழை பெய்யாத நிலையில், இயற்கை தரும் அந்தக் கொடை இந்த ஆண்டில் எந்தளவில் இருக்குமெனத் தெரியவில்லை. கூடுதலோ குறைவோ, இருப்பதைக் கொண்டு தான் வாழ்க்கையை நகர்த்தியாக வேண்டும்.…
More...
கருத்தரிப்பை அதிகரிக்கும் தீவன மேலாண்மை!

கருத்தரிப்பை அதிகரிக்கும் தீவன மேலாண்மை!

பால் பண்ணை இலாபத்தில் இயங்க வேண்டுமெனில், ஒவ்வொரு பசுவும் ஆண்டுக்கு ஒரு கன்றை ஈன வேண்டும். பால் பண்ணையை இலாபத்தில் நடத்த முடியாமல் போவதற்குக் காரணம், கருத்தரிப்பு வீதம் குறைவது தான். கருத்தரிப்பு என்பது, சீரான பருவச் சுழற்சியில் பசுக்கள் சினையாதல்…
More...
இயற்கை முறையில் இறைச்சியை மென்மையாக்கல்!

இயற்கை முறையில் இறைச்சியை மென்மையாக்கல்!

இறைச்சியின் மொத்தச் சுவைக்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில், முக்கியமானது இறைச்சியின் மென்மைத் தன்மை. இந்த மென்மைத் தன்மையை மூன்று வழிகளில் அறியலாம். முதலாவது, பற்களுக்கு இடையில் இறைச்சி சிக்காமல் இருத்தல், இரண்டாவது, எளிதாகத் துகள்களாதல், மூன்றாவது, கடித்துச் சாப்பிட்ட பிறகு…
More...
மீன் உணவில் பயன்படும் பட்டுப்புழுத் தூள்!

மீன் உணவில் பயன்படும் பட்டுப்புழுத் தூள்!

உலகளவில் முதன் முதலில் சீனம் தான் பட்டுப்புழு வளர்ப்பைத் தொடங்கியது. பிறகு, இது மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலகளவில் சீனம் 57.5 சதப் பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது. அடுத்து, ஜப்பான் 13.2 சதம், இந்தியா 10.3 சதம்,…
More...
ஓரிதழ் தாமரையின் பயன்கள்!

ஓரிதழ் தாமரையின் பயன்கள்!

ஓரிதழ் தாமரை வயல்களில் பரவிக் கிடக்கும் முக்கிய மூலிகை. இதன் பூ, தாமரை இதழைப் போலவும், ஒரே இதழுடன் மட்டுமே இருப்பதால் இம்மூலிகை, ஓரிதழ் தாமரை எனப்படுகிறது. ஹைபேன்தஸ் ஈனால் பெர்ம்ஸ் என்பது, இதன் தாவரவியல் பெயராகும். ஓரிதழ் தாமரையின் இலை,…
More...
திறந்த வெளியில் வான்கோழி வளர்ப்பு!

திறந்த வெளியில் வான்கோழி வளர்ப்பு!

திறந்தவெளி வான்கோழி வளர்ப்பில், சுற்றிலும் வேலியிட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் 200-250 பெரிய வான் கோழிகளை வளர்க்கலாம். இரவில் கோழிகள் அடையவும், மற்ற விலங்குகளிடம் இருந்து காக்கவும், ஒரு கோழிக்கு 3-4 சதுரடிக் கணக்கில் கொட்டகையை அமைக்க வேண்டும். இந்த முறையில்…
More...
உடல் சூட்டைக் குறைப்பது எப்படி?

உடல் சூட்டைக் குறைப்பது எப்படி?

உடல் சூடாகக் காரணங்கள்: இறுக்கமான மற்றும் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை அணிதல். நோய்த் தொற்று. தைராய்டு சுரப்பு அதிகமாகி, உடலில் வளர்சிதை மாற்றம் நிகழ்தல். அதிக வேலை அல்லது அதிகளவில் உடற்பயிற்சி செய்தல். எடுத்துக் கொள்ளும் மருந்துகள். எ.கா: amphetamines,…
More...
கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்புப் பயிரைப் பலவகை நோய்கள் தாக்குவதால், கரும்பு மகசூலும், சர்க்கரைக் கட்டுமானமும் கணிசமாகக் குறைகின்றன. பூசணக் கிருமிகள் மூலம் உண்டாகும் நோய்களால் கரும்பில் அதிகளவில் சேதம் ஏற்படுகிறது. விதைக் கரணைகள் மூலம் நோய்கள் அதிகளவில் பரவுகின்றன. இவற்றால் பெரும்பாலும் கரும்பின் தண்டுப்…
More...
நாய்களில் காணப்படும் ரேபீஸ் என்னும் வெறிநோய்!

நாய்களில் காணப்படும் ரேபீஸ் என்னும் வெறிநோய்!

சுற்றுப்புறச் சுகாதாரம் சீர்கெட்டால் நாய்களும் தான் சுற்றித் திரியும் சுற்று முற்றும் மேய்ந்திடும் மாட்டையும் கடித்திடும் கணப்பொழுது நேரத்திலே வழியில் காண்போரைக் கடித்திடும் கடிபட்ட இடத்திலே ரேபீஸ் கிருமி கணக்கின்றி நுழைந்திடும் கடித்த இடத்தில் அரித்திடும், கடுமையாகச் சொறிந்திடும் காலமாதம் கடந்திடும்,…
More...
காற்று மாசைக் களையும் வீட்டுக்குள் தோட்டம்!

காற்று மாசைக் களையும் வீட்டுக்குள் தோட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், நகர்ப் புறங்களில், அடுக்குக் குடியிருப்புகளில், நெருக்கடியில் வாழ்ந்து வருகிறோம். நாம் நமக்குத் தெரியாமல் அசுத்தக் காற்றைச் சுவாசிப்பதால், அசுத்தக் காற்றுப் பரவலால், தோல்…
More...
நுண்ணுயிர் உரங்கள்!

நுண்ணுயிர் உரங்கள்!

நுண்ணுயிர் உரங்களான அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், நீலப்பச்சைப் பாசி, அசோலா, வி.ஏ.மைக்ரோரைசா ஆகியன பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நுண்ணுயிர்கள் காற்று வெளியிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்துப் பயிர்களுக்குத் தருகின்றன. மேலும், வேரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரையாத…
More...
காட்டுக்குள் சுற்றுலா!

காட்டுக்குள் சுற்றுலா!

வசதி மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருகிறார்கள். தென்னாட்டு மக்கள் வடநாட்டுக்கும், வடநாட்டு மக்கள் தென்னாட்டுக்கும் சுற்றுலா சென்று வருவது வழக்கமாகி விட்டது. தமிழர்கள் தமிழ்நாட்டில் கோயில்கள் நிறைந்த ஊர்களுக்கும், கேரளம், கர்நாடகம், திருப்பதி, கோவா என, சாதாரணமாகச் சுற்றுலா சென்று…
More...
வனங்களின் அவசியம்!

வனங்களின் அவசியம்!

வனங்கள் நேரடியாக, மறைமுகமாக, பல வழிகளில் மனிதனுக்கு உதவுகின்றன. இன்றைய சூழலில், வனங்களின் நேரடிப் பயன்களை விட மறைமுகப் பயன்களே மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளன. குடிக்கும் நீரையும், குளிர்ந்த சூழலையும், நல்ல காற்றையும் இன்று நாம் விலை கொடுத்து வாங்குகிறோம். இத்தகைய…
More...
துவரையைத் தாக்கும் நோய்கள்!

துவரையைத் தாக்கும் நோய்கள்!

பயறு வகைகளில் தான் தாவரப் புரதம் நிறைந்து உள்ளது. எனவே தான், இது சைவ உணவாளர்கள் மற்றும் ஏழை மக்களின் மாமிசம் எனப்படுகிறது. மேலும், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண்வளத்தைக் காப்பதில், பயறுவகைப் பயிர்கள் முக்கியப்…
More...
மாடுகள் சினைப் பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!

மாடுகள் சினைப் பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!

கிடேரிகள் 18 மாதங்களில் சினைப்பருவ நிலையை அடைய வேண்டும். அப்படி இல்லாமல் இருப்பதற்கு, சத்துக் குறைவு, எடைக் குறைவு, முறையற்ற பராமரிப்பு, தட்ப வெப்ப வேறுபாடுகள், உள் மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணிகள், உடல் சுரப்பிகளின் குறைவு நிலை ஆகியன காரணங்களாக உள்ளன.…
More...
கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி வளர்ப்பு!

வளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழி இனங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது.…
More...
வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும். குறிப்பாக, சிறு குறு விவசாயிகள் சிறிய…
More...