Articles

கால்நடைகளில் ஏற்படும் வயிற்று உப்புசம்!

கால்நடைகளில் ஏற்படும் வயிற்று உப்புசம்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், கிடைக்கும் தீவனத்தை அரை குறையாக மென்று வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, பிறகு அசை போட்டுச் செரிக்கச் செய்யும் குணமுள்ளவை. இப்படி வயிற்றில் போகும் தீவனத்தில் உள்ள புரதம், அங்குள்ள பாக்டீரியாக்களுடன்…
More...
வாயில் இருக்கிறது வாழ்க்கை!

வாயில் இருக்கிறது வாழ்க்கை!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். மூட்டு வலி, முதுகு வலி, காது வலி, கண் வலிக்கு ஆலோசனை சொல்வதைப் போல, சர்க்கரை நோய்க்கு மருந்து சொல்லக் கூடாதா எனக் கேட்பவர்கள் பலர். அவர்களிடம் நான், இந்த நோய் ஏன் வந்தது…
More...
சந்தைக்குத் தயாராகும் சத்துமிகு நெல்லரிசி!

சந்தைக்குத் தயாராகும் சத்துமிகு நெல்லரிசி!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். வளர்ந்து வரும் நாடுகளில், மிக முக்கியமான உணவுப் பொருளாக விளங்கும் நெல்லரிசியின் பயன்பாடு மிகுந்து வருகிறது. இதில், ஆற்றல், புரதம், கொழுப்பு போன்ற முக்கியச் சத்துகள் மிகுதியாக உள்ளன. இரும்பு, துத்தநாகம், கால்சியம், அயோடின்,…
More...
எருமைகளை வளர்ப்பது எப்படி?

எருமைகளை வளர்ப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். ஆண்டுக்கு ஒரு கன்று என்பது, மாடு வளர்ப்பின் தாரக மந்திரமாகும். ஆனால், எருமை மாடுகளில் ஆண்டுக்கு ஒரு கன்றைப் பெறுவது என்பது மிகக் கடினம். எருமை வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்களைக் கவனித்து, தீர்வுகளைக் கண்டால்…
More...
சுற்றம் சூழ வாழும் விவசாயக் குடும்பம்!

சுற்றம் சூழ வாழும் விவசாயக் குடும்பம்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். கொங்கு என்றாலே, கோடை வெய்யிலுக்கு நுங்கைச் சாப்பிட்டதைப் போன்ற இதமான உணர்வு வரும். உறவுக்கும் நட்புக்கும் கை கொடுக்கும் மக்கள் வாழும் பகுதி; உழவையும் தொழிலையும் போற்றும் உழைப்பாளர்கள் வாழும் பகுதி. தமிழகத்தின் மேற்குப்…
More...
முயல்களில் இனப்பெருக்க மேலாண்மை!

முயல்களில் இனப்பெருக்க மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. வளர்ந்து வரும் பண்ணைப் பொருளாதாரத்தில் முயல் பண்ணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. முயல்களைச் செல்லப் பிராணியாக வளர்ப்போரும், பரிசளிப்போரும், கறிக்காக வளர்ப்போரும் அதிகரித்து வருகின்றனர். மற்ற விலங்குகளை ஒப்பிடும் போது, முயல்களின் வளர்ச்சி மற்றும்…
More...
கோடையில் பயன்படும் தீவன மரங்கள்!

கோடையில் பயன்படும் தீவன மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. பருவக்காலச் சுழற்சியில் ஆண்டுதோறும் கோடையின் தாக்குதலை விவசாயிகள் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முக்கியமாக, பசுந்தீவனத் தட்டுப்பாடு சற்றுச் சிரமத்தைத் தருகிறது. கோடையில் நிலவும் நீர்த் தட்டுப்பாடும் இதற்கு முக்கியக் காரணமாகும். பசுந்தீவனத்தை உண்பதன்…
More...
கோடைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

கோடைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். தமிழ்நாட்டில் கோடை வெய்யிலால் ஏற்படும் வெப்ப நிலை கூடுதலாக உள்ளது. வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை வளர்க்க முடியாமலும், விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த வெய்யில் காலத்தில் கால்நடைகளைப் பக்குவமாகப் பாதுகாக்க…
More...
வறட்சியில் வளம் தரும் மருத்துவ மரங்கள்!

வறட்சியில் வளம் தரும் மருத்துவ மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. நீர் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்கள் ஏராளம். இந்த நிலங்களில் வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களை வளர்த்தால் நமக்கும் நன்மை, சுற்றுச் சூழலுக்கும் நல்லது. அத்தகைய மரங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம். அத்தி மருத்துவக்…
More...
வெய்யில் காலத்தில் கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

வெய்யில் காலத்தில் கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. தமிழகத்தில் ஜெர்சி, ஹோல்ஸ்டியன் பிரிசியன் போன்ற உயரின மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கோடை வெய்யில் காரணமாக உடல் வெப்பநிலை உயர்வதால், இந்த மாடுகளில் வெப்ப அயர்ச்சி ஏற்படுகிறது. இதனால், பாலுற்பத்தி, இனப்பெருக்கத்…
More...
உடல் நலத்தைப் பாதிக்கும் பேன்!

உடல் நலத்தைப் பாதிக்கும் பேன்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. மனிதனின் தலையிலும், பிற பகுதிகளிலும் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வரும் பேன் எப்போது உருவானது என்பதற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை. Pedicules humanus corporis என்னும் அறிவியல் பெயரைக் கொண்ட பேன், பூச்சியினத்தைச் சார்ந்த அனோப்டிரா…
More...
பருத்தியைத் தாக்கும் நோய்கள்!

பருத்தியைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். தமிழ்நாட்டில் பயிராகும் முக்கியப் பயிர்களில் பருத்தியும் ஒன்றாகும். இந்தப் பருத்திச் செடிகளைப் பல வகையான நோய்கள், விதையிலிருந்து அறுவடை வரையான பல்வேறு வளர்ச்சி நிலைகளில் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தா விட்டால் 10-60 சத விளைச்சல்…
More...
பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவக் குணங்கள்!

பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். இந்தியாவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. இவை அனைத்தும் மருத்துவக் குணம் மிக்கவை. பொதுவாக, அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை, மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை…
More...
பயறு வகைகளில் பாரம்பரிய உணவுகள்!

பயறு வகைகளில் பாரம்பரிய உணவுகள்!

செய்தி வெளியான இதழ்; 2018 ஜூன். இந்தியாவில் சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்களின் உணவு முறை, அரிசி மற்றும் பருப்பு வகைகளைச் சார்ந்தே உள்ளது. பயறு வகைகள் ஏழைகளின் இறைச்சி எனப்படுகின்றன. உலகளவில் பருப்பு உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய இடம் வகிக்கிறது.…
More...
நன்னீர் இறால் வளர்ப்பு!

நன்னீர் இறால் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். இயற்கையிலேயே அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நன்னீர்க் குளங்களில், நன்னீர் இறால் இனங்களை வளர்ப்பது, நன்னீர் இறால் வளர்ப்பு எனப்படும். இந்த இறால் இனங்கள், மிகுந்த சுவையும், உன்னதப் புரதமும் கொண்ட மாமிச உணவாக விளங்குவதால்,…
More...
நீடித்த நிலையான கரும்பு சாகுபடி!

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. நீடித்த நிலையான கரும்பு சாகுபடி என்பது, கரும்பு சாகுபடியில் புதிய தொழில் நுட்பம் மற்றும் நீர்ச் சேமிப்பில் புதிய முயற்சி ஆகும். குறைவான விதை நாற்றுகள், குறைந்தளவு பாசனம், சரியான அளவு சத்து மற்றும்…
More...
மழைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

மழைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. சுற்றுப்புறத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, கால்நடைகளைப் பராமரித்தல் மிக அவசியம். குறிப்பாக, மழைக் காலத்தில் சில முன்னெச்சரிக்கை வேலைகளைச் செய்தால், பெரும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கலாம். மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொற்று நோய்ப்…
More...
பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. விலங்கு மற்றும் தாவரங்களுக்கு இயற்கை அளித்த கொடை மண்வளம். உயிரின வாழ்க்கைக்கு அடிப்படை மண். நல்ல விளைச்சலுக்கு வளமான மண் மிகவும் முக்கியம். பயிர்கள் வளரத் தேவையான அனைத்துச் சத்துகளும் மண்ணிலிருந்தே கிடைப்பதால், அந்தச்…
More...