டிரைக்கோடெர்மா விரிடி!
மனிதன் நலமாக வாழ்வதற்குச் சத்தான உணவு அவசியம். நாம் தினமும் உண்ணும் உணவுடன் பூசணக் கொல்லியையும் சேர்த்தே உண்கிறோம். உலகில் 65 சத மக்களின் உடலில், ஏதாவது ஒரு பூச்சி, பூசணக்கொல்லி நச்சு உள்ளது. எனவே, நஞ்சற்ற உணவு உற்பத்தியை நோக்கி…