உயர்ந்த மகசூலுக்கு உதவும் உரப்பாசன உத்தி!
சொட்டுநீர்ப் பாசன முறையைப் பரவலாகக் கையாளும் விவசாயிகளில் பலர், பாசன நீருடன் உரங்களைக் கலந்து விடலாம் என்பதைப் பற்றி இன்னும் அறியவில்லை. இன்னமும் கூட உரங்களை நேரடியாகப் பயிர்களுக்கு இட்டு, சொட்டுநீர்ப் பாசனம் செய்வதும்; உரங்களை மணலில் கலந்து கையால் வீசுவதும்;…