தெரிஞ்சுக்கலாமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

செய்தி  வெளியான இதழ் : ஜனவரி 2023 திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,73,743. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2.87 இலட்சம் பேர்கள். இவர்களில் 50 சதவிகிதக் குழந்தைகள் இரத்தச்சோகை உடையவர்கள். 30.1 சதவிகிதக் குழந்தைகள் குள்ளமானவர்கள்.…
More...
சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பு என்பது, பயிருக்குத் தேவையான நீரை, குறைவான வீதத்தில், பயிரின் வேர்ப்பகுதியில் தினமும் தருவதாகும். இந்த முறையில், நன்கு திட்டமிட்டுக் குழாய்கள் மூலம் பாசனநீரை எடுத்துச் செல்வதால், நீர் வீணாவது இல்லை. பயிருக்குத் தேவையான அளவில், தேவையான நேரத்தில்…
More...
தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

தரிசு நிலங்களுக்கு ஏற்ற தங்கமான மரங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. மண்ணையும் மனிதனையும், மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைக்கும் வல்லமை கொண்டவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும் தன்மை மிக்கவை. சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும். சிலவகை மரங்கள் நீர்வளம்…
More...
மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்களும்!

மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்களும்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. மனித உடல் வளர்ச்சியில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரிகள், தாதுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை, பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன்…
More...
நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

நாயுருவியின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. நாயுருவி எல்லா வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இதன் இலைகள் முட்டை வடிவத்திலும் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்க் கொத்துகள் நீண்டிருக்கும். நுனியில் அல்லது கிளைகளில் காணப்படும் மலர்கள் சிறிய அளவில்…
More...
பூனைக்குச் சோறு போடலாமா?

பூனைக்குச் சோறு போடலாமா?

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். பார்ப்பதற்கு அழகும், அடர்ந்த உரோமங்களும், விளையாடி மகிழ்விக்கும் தன்மையும், தூய்மையும் கொண்டிருப்பதால் வீடுகளில் செல்லப் பிராணியாகப் பூனைக் குட்டிகள் வளர்க்கப்படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலிகளின் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை…
More...
சிப்பிக் காளான் வளர்ப்பு!

சிப்பிக் காளான் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். காளான் சிறந்த சத்துமிகு உணவாகும். பொதுவாகச் சிப்பிக் காளான் காய்கறி வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இது கோழிக்கறியைப் போலச் சுவை உள்ளதாகும். எனவே, இக்காளான், கோழிக் காளான் எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் பூசணம் என்று…
More...
தைலமரம் வளர்ப்பு!

தைலமரம் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். மரங்களை வளர்த்தால் மனமெல்லாம் மகிழ்ச்சி தான். தீமை என்னும் பேச்சுக்கே இடமில்லை. வாழும் காலம் வரை நன்மைகளைச் செய்து கொண்டே இருப்பவை மரங்கள். இங்கே பசை தரும் மரங்களைப் பற்றிப் பார்ப்போம். தைலமரம் எனப்படும்…
More...
அதிமதுரத்தின் பயன்கள்!

அதிமதுரத்தின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன். அதிமதுரச்செடி காடுகளில் புதர்ச் செடியாக வளரும். இயற்கையாக மலைப் பகுதிகளில் விளைகிறது. தாவரம் ஒன்றரை அடி உயரமாக வளரும். இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3…
More...
குப்பை மேனியின் மருத்துவப் பயன்கள்!

குப்பை மேனியின் மருத்துவப் பயன்கள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2014 விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இடையூறாக இருக்கும், செடி, கொடி, புல் பூண்டு போன்ற தாவர வகைகள் களைகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் களைகளால் 20-40 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்தக் களைகள்…
More...
நாட்டுப் பசுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

நாட்டுப் பசுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. பசுக்கள் கோமாதா என்றும், தெய்வமாகவும் காலம் காலமாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்திய நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட பசுவினங்கள் உள்ளன. அவற்றில் கிர், சாகிவால், சிந்தி, தார்பார்க்கர் ஆகிய நான்கு பசுவினங்கள் அதிகப் பாலைத் தரக்கூடிய…
More...
அமுக்கராவின் மருத்துவப் பயன்கள்!

அமுக்கராவின் மருத்துவப் பயன்கள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை அமுக்கரா, மலைப்பகுதிகளில் புதர்ச் செடியாக வளருகிறது. மாற்றடுக்கில் அமைந்த தனி இலைகளையும் சிறிய கிளைகளையும் கொண்ட செடி. இது, ஆறடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் பச்சையாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும். தண்டும் கிளைகளும்…
More...
சிங்கவால் குரங்கினத்தைக் காக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா!

சிங்கவால் குரங்கினத்தைக் காக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை.   அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவால் பாதுகாக்கப்பட்டு வரும் இராகவி என்னும் ஆறு வயது சிங்கவால் பெண் குரங்கும் இரவி என்னும் ஏழு வயது சிங்கவால் ஆண் குரங்கும் இணைந்து 25.5.2014 அன்று குட்டியொன்றை…
More...
ஊரில் எல்லாம் நலமா?

ஊரில் எல்லாம் நலமா?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 வெளியூர் விருந்தினர் எதிர்ப்பட்டதும் கேட்கப்படும் முதல் உபசரிப்பு, ஊரில் எல்லாம் நலமா? எல்லாம் என்றால் ஆடு, மாடு, மரம், செடி கொடி, மக்கள் என்னும் அனைத்து உயிரிகளும் நோய்த் தாக்குதல் ஏதுமின்றி வளமையோடு வாழ்கின்றனவா…
More...
உரச் செலவைக் குறைத்து மகசூலைக் கூட்டும் மண் பரிசோதனை!

உரச் செலவைக் குறைத்து மகசூலைக் கூட்டும் மண் பரிசோதனை!

ஆட்டெரு, மாட்டெரு, இலைதழை என இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்த காலம் மாறி விட்டது. இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களைப் போடப் பழகி விட்டனர் விவசாயிகள். இதனால், கூடுதலான இடுபொருள் செலவுகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான்…
More...
வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!  

வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!  

சுகாதாரச் சீர்கேட்டையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதில் எலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிளேக் உள்ளிட்ட 120 நோய்கள் பரவ எலிகள் காரணமாயிருக்கின்றன. அதைப்போல, வயல்களிலும் சரி, சேமிப்புக் கிடங்குகளிலும் சரி, உணவு தானியங்களைச் சேதப்படுத்திப் பயனற்றுப் போகச் செய்கின்றன. ஓராண்டுக்கும் மேல்…
More...
நம்மை வாழ வைக்கும் தேனீக்களை வாழ வைப்போம்!

நம்மை வாழ வைக்கும் தேனீக்களை வாழ வைப்போம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 இந்த பூமியில் தாவரங்கள், விலங்குகள், மனிதன் என அனைத்து உயிர்களும் ஒரு குழுவாக இயங்குகின்றன. இதைத் தான் இயற்கையின் சமநிலை என்று கூறுகிறோம். இந்த இயற்கைச் சம நிலையில், தங்களின் உணவுத் தேவைக்காக ஜீவராசிகள்…
More...
முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

இலாபமிகு இறைச்சி முயல் வளர்ப்பு என்பது, அதன் விற்பனை வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு திறம்படச் சந்தைப்படுத்துவதில் தான் இருக்கிறது. சந்தை வாய்ப்பு இல்லாத எந்த ஒரு தொழிலும் வெற்றிகரமான தொழிலாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதே அளவுகோலில், இறைச்சி முயல் உற்பத்திப் பண்ணையாளர்கள்,…
More...
ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

வளர்ப்புப் பறவைகள் வகையைச் சார்ந்த ஜப்பானியக் காடைகள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப் பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நந்தனம் கோழியின ஆராய்ச்சி நிலையம் மூலம், ஜப்பானிய காடைகள் 1983 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு,…
More...