கால்நடை வளர்ப்பு

கால்நடைகளிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள்!

கால்நடைகளிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்னும் பழமொழிக்கு ஏற்ப, சில பழக்க வழக்கங்களை முளையிலேயே கிள்ளியெறியா விட்டால், எதிர்காலத்தில் அவற்றால் கெடுதல்கள் நிகழும். இப்படியான செயல்கள் மனிதர்களிடம் மட்டுமின்றி, கால்நடைகளிடமும் உள்ளன. அவற்றைத் தொடக்கத்திலேயே…
More...
கோடையிலும் அசோலா உற்பத்தி!

கோடையிலும் அசோலா உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நெல் மகசூலைக் கூட்டுவதில் அசோலா பெரும் பங்கு வகிக்கிறது. புரதச்சத்து மிகுந்துள்ளதால், கால்நடைத் தீவனத்திலும் பயன்படுகிறது. எளிதாக அசோலா உற்பத்தி செய்யப்படினும், கோடை வெய்யிலில் இந்த உற்பத்தியை நிலைப்படுத்தவும், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யவும்…
More...
கோழி முட்டை சைவமா? அசைவமா?

கோழி முட்டை சைவமா? அசைவமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 கோழி முட்டையிடச் சேவல் தேவையில்லை. இனச் சேர்க்கையில் ஈடுபடாத கோழிகூட முட்டையிடும். ஆனால், முட்டைகளில் குஞ்சு உருவாக வேண்டுமானால் சேவல் தேவை. சேவலுடன் விளையாடிய கோழிகள் இடும் முட்டையில் தான் குஞ்சு உருவாகும். முட்டையென்பது…
More...
வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!

வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 உலகில் 485 மில்லியன் கால்நடைச் செல்வங்களைக் கொண்ட முதல் நாடாக இந்தியா விளங்குகிறது. இதைப்போல, பாலுற்பத்தியில் முதலிடம், வெள்ளாடு வளர்ப்பில் இரண்டாம் இடம், செம்மறியாடு வளர்ப்பில் மூன்றாம் இடம், கோழி வளர்ப்பில் ஏழாவது இடம்…
More...
பன்றிக் கொட்டகை அமைப்பும் பராமரிப்பும்!

பன்றிக் கொட்டகை அமைப்பும் பராமரிப்பும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 பன்றிப் பண்ணையானது, மக்கள் வாழுமிடம், பால் பண்ணை மற்றும் மற்ற கால்நடைப் பண்ணையிலிருந்து 30 மீட்டர் தூரம் விலகியிருக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் விற்பனை வாய்ப்புள்ள இடத்துக்கு அருகில் இருக்க வேண்டும். 24 மணி…
More...
கோழிகளைத் தாக்கும் பூசண நோய்கள்!

கோழிகளைத் தாக்கும் பூசண நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 பூசண நோய்கள் நேரடியாகவோ அல்லது தீவனத்தில் நஞ்சை உற்பத்தி செய்தோ கோழிகளைத் தாக்கும். குறிப்பாக, இந்த நோய்கள் இளம் கோழிகளைத் தாக்கி, வளர்ச்சிக் குறைவு, கழிச்சல், மூளைப் பாதிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். நோய் எதிர்ப்புத்…
More...
அசோலா உற்பத்தி முறைகள்!

அசோலா உற்பத்தி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தற்போது குறைந்தளவே மழை பெய்வதாலும், விவசாய நிலங்கள் குறைந்து வருவதாலும், மாற்றுத் தீவனங்களைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தினால், தீவனத் தட்டுப்பாட்டையும், தீவனச் செலவையும் குறைக்கலாம். இவ்வகையில், இரசாயனக் கலப்பில்லாத அசோலா, அனைத்துக் கால்நடைகளுக்கும் ஏற்ற மாற்றுத்…
More...
மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு!

மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020  மக்கள் பெருக்கம், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால் விளைநிலப் பரப்பளவு குறைந்து வருகிறது. மேலும், மழைக்குறைவு, இடுபொருள்கள் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகக்கூலி ஆகியவற்றால், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பசுந்தீவன வளர்ப்பில்…
More...
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வாத்து வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வாத்து வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 உலகளவிலான முட்டை உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடமும், கோழி இறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடமும், வாத்து வளர்ப்பில் ஆறாம் இடமும் வகிக்கிறது. மொத்த முட்டை உற்பத்தியில் 6-7% முட்டைகள் வாத்துகளின் பங்களிப்பாகும். சன்னியாசி, கீரி,…
More...
செம்மறியாட்டுக் குட்டிகளை எப்படி வளர்க்கணும்?

செம்மறியாட்டுக் குட்டிகளை எப்படி வளர்க்கணும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 கிராமங்களில் வாழும் ஏழைகள், சிறு குறு விவசாயிகள் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் குறைந்து வருவதால், விவசாயம் சார்ந்த தொழில்களை நாடும் போக்குக் கூடிவருகிறது. குறைந்து வரும்…
More...
ஆடுகளுக்கான அடர் தீவனம்!

ஆடுகளுக்கான அடர் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களை நம்பியே வளர்க்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் புற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதைப்போல வறட்சிக் காலத்திலும் ஆடுகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பைச் சரி…
More...
பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு.…
More...
கோழிகளைத் தாக்கும் அக ஒட்டுண்ணிகள்!

கோழிகளைத் தாக்கும் அக ஒட்டுண்ணிகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 புறக்கடையில் நிகழ்ந்து வந்த கோழி வளர்ப்பு, இப்போது வணிக நோக்கில் தொழில் நுட்பம் நிறைந்த தொழிலாக மாறியுள்ளது. போதிய இடமில்லாமல், சரியான உத்திகளைப் பயன்படுத்தாமல், திறந்த வெளியில் வளர்க்கப்படும் கோழிகள், நச்சுயிரி, நுண்ணுயிரி, பூஞ்சைக்…
More...
கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!

கறவை மாடுகளுக்கான சிறப்புத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 தகுதி, திறமை மற்றும் கால்நடைத் தீவனத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்களால் தொடங்கப்பட்டது, கிருஷி கால்நடைத் தீவன நிறுவனம். கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்குவதால், பண்ணையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள…
More...
இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இன்றைய கன்று தான் நாளைய பசு. ஆகவே, கன்றுகளை நன்கு பராமரிக்க வேண்டும். இளம் வயதில் சரியாக வளர்க்கப்படாத கிடேரி, தக்க வயதிலும் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக இருப்பதில்லை. எனவே, கன்றுகளை நன்கு வளர்த்தால்…
More...
பசுந்தீவனத்தின் அவசியம்!

பசுந்தீவனத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கறவை மாடுகளுக்கும், வளரும் கால்நடைகளுக்கும் கொடுக்கும் தீவனத்தில் வைட்டமின் ஏ அவசியம் இருக்க வேண்டும். இந்தச் சத்துப் போதியளவில் கிடைக்கா விட்டால், கால்நடைகளில் நோய் அறிகுறிகளாக வெளிப்படும். எடுத்துக்காட்டாக, கால்நடைகளின் உள்வாயில் இளஞ்சிவப்பு நிறத்தில்…
More...
சுத்தமான பாலுற்பத்தியில் மடியின் பங்கு!

சுத்தமான பாலுற்பத்தியில் மடியின் பங்கு!

பால் ஒரு முழு உணவாகும். பாலை மதிப்பூட்டித் தேனீர், தயிர், மோர், பால்கோவா, ரோஸ் மில்க், சாக்லேட் மில்க், கேரட் மில்க், பாதாம் மில்க் போன்ற சுவையூட்டிய பால், சன்னா ரசகுல்லா, ஜஸ்கிரீம் என விதவிதமான பொருள்களைத் தயாரிக்கிறோம். இந்த அனைத்துப்…
More...
கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!

கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகளின் வளர்ச்சிக்கும், சினைக் காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் பாலுற்பத்திக்கும் தாதுப்புகள் அவசியமாகும். பால் மாடுகளுக்கு வைட்டமின்களும் தாதுப்புகளும் சிறிதளவே தேவைப்பட்டாலும், இதை அளிக்கா விட்டால் இனவிருத்திச் செயல்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். சினைக் காலத்தில்…
More...
மடிவீக்கம் வந்த மாடுகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

மடிவீக்கம் வந்த மாடுகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 கறவை மாடுகளில் மடிவீக்க நோய் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், வெவ்வேறு நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஸ்டபைலோ காக்கஸ், ஸ்ட்ரெப்டோ காக்கஸ், கொர்னி பாக்டீரியம், எஸ்சொரிஸியாகோலை, மைக்கோ பாக்டீரியம்,…
More...