ஆர்கிட் பூச்செடி வளர்ப்பு முறைகள்!
ஆர்கிட் மலர்களை கி.மு. 500 ஆம் நூற்றாண்டில் இருந்தே மனிதன் அறிந்திருந்தான். ஆர்கிட் என்னும் பெயரானது ஆர்கிஸ் என்னும் கிரேக்கப் பதத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆர்கிட் மலர்களின் அடிக் கிழங்குகள் ஆண் இனப்பெருக்க உறுப்பு வடிவில் இருப்பதால், ஆர்கிட் எனப் பெயரிடப்…