வேளாண்மை

பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் சாகுபடி!

பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 பசுமைக் குடிலில் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் வெள்ளரியும் ஒன்று. நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரியில், புரதம், கார்ஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்றவையும் அடங்கியுள்ளன. அடர் பச்சை நிறத்தில்…
More...
அமோக விளைச்சலுக்கு மண் பரிசோதனை முக்கியம்!

அமோக விளைச்சலுக்கு மண் பரிசோதனை முக்கியம்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும். நமது நாட்டின்…
More...
மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!

மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மணமூட்டும் தன்மை வாய்ந்தது கொத்தமல்லி. உணவுகளில் மணம் மற்றும் சுவைக்காகப் பயன்படுகிறது. தழைக்காகவும், விதைக்காகவும் பயிரிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கொரியானட்ரம் சடைவம் என்பதாகும். எபிஏசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில் கொத்தமல்லி…
More...
நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நெற்பயிரில் வெட்டுப் புழுக்களின் தாக்குதல் மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் உள்ளது. இவை திடீரெனத் தோன்றிப் பயிரைத் தாக்கி அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். வயலில் நாற்றுகள் தூர்ப்பிடிக்கும் வரையிலும், நாற்றங்காலிலும் இப்புழுக்கள் தாக்கும்.…
More...
வறட்சியைத் தாங்கி வளரும் பெருநெல்லி மரம்!

வறட்சியைத் தாங்கி வளரும் பெருநெல்லி மரம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் பெருநெல்லி, மருத்துவக் குணமிக்க பழமாகும். நூறு கிராம் நெல்லியில் மாவுச்சத்து 14 கிராம், புரதம் 0.5 கிராம், இரும்புச்சத்து 12 கிராம், உயிர்ச் சத்துகள் பி 0.3 கிராம், சி…
More...
அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!

அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வாழை முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். இது முதலில் உணவுக்காகவும், அடுத்து, ஜவுளித் தொழிலில் பயன்படும் நார் உற்பத்தி மற்றும் அலங்காரம் செய்யவும் பயிரிடப்படுகிறது. வாழையைப் பாதிக்கும் உயிரியல் காரணிகளில் நூற்புழுகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.…
More...
தென்னைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

தென்னைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இயற்கை மற்றும் செயற்கை முறையில் நாம் உற்பத்தி செய்யும் பல கழிவுகள் இறுதியாக மண்ணையே சேர்கின்றன. மண்புழுக்கள் மண்ணையும் அதனுடன் சேரும் கரிமம் நிறைந்த கழிவுகளையும் உணவாகக் கொள்கின்றன. இவை அவற்றின் உடலில் சென்று…
More...
குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கம்பானது சத்துகள் மிகுந்த சிறுதானியப் பயிராகும். இது  தானியம் மற்றும் தட்டைக்காக அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கி வளரும் பயிர்களில் கம்பும் ஒன்றாகும். இது,…
More...
பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!

பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில்,…
More...
பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!

பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 அதிக வெப்பம் நிலவும் கடலோரமும், மற்றும் குளிர்ச்சியான மலைகளிலும் சௌசௌவைப் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1200-1500 மீட்டர் உயரமுள்ள பகுதியில் நன்கு வளரும். நல்ல வடிகால் வசதியும், ஈரத்தைத் தக்க வைக்கும் மண்ணும் இருக்க…
More...
எலுமிச்சை மரம் வளர்ப்பு!

எலுமிச்சை மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 எலுமிச்சை மரத்தின் தாவரப் பெயர் சிட்ரஸ் அவுரான்சி போலியா. இது  ரூட்டேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. தொன்று தொட்டுத் தமிழர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புள்ள பழமரம். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், வழிபாடு…
More...
தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடு பயிர்கள் எவை?

தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடு பயிர்கள் எவை?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தென்னந்தோப்பில் வளர்ப்பதற்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பகுதியின் தட்பவெப்பம், மண் மற்றும் அந்த விளைபொருளுக்கான சந்தை வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும்…
More...
உளுந்து, பாசிப் பயறு சாகுபடி!

உளுந்து, பாசிப் பயறு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 உளுந்தும் பாசிப்பயறும் 60-75 நாட்களில் விளையும். தமிழ்நாட்டில் சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் விளைகின்றன. பாசன நிலத்தில் தனிப்பயிராக, மானாவாரி நிலத்தில் தனிப்பயிர் மற்றும் தானியப் பயிர்களுடன் ஊடுபயிராக, ஆற்றுப்பாசன மாவட்டங்களில்…
More...
தென்னையில் பாசனமும் வறட்சி நிர்வாகமும்!

தென்னையில் பாசனமும் வறட்சி நிர்வாகமும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தென்னைக்குத் திறமையான நீர் நிர்வாகம் அவசியம். தென்னை வளரவும், சத்துகளைக் கிரகிக்கவும், நுண்ணுயிர்கள் இயங்கவும் நிலத்தில் ஈரப்பதம் தேவையாகும். ஒருமுறை வறட்சிக்கு இலக்காகும் தென்னை, அந்தப் பாதிப்பிலிருந்து மீள 3-4 ஆண்டுகள் ஆகும். மட்டைகள்…
More...
தென்னை நடவு முறைகள்!

தென்னை நடவு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 தென்னையைத் தோப்பாக வளர்க்க, 25x25 அடி இடைவெளியும், வரப்புகளில் வளர்க்க 22 அடி இடைவெளியும் விட வேண்டும். மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும். பிறகு, குழிமண் மற்றும் மட்கிய உரத்தைக்…
More...
தென்னையைத் தாக்கும் நோய்கள்!

தென்னையைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 உலகத்தில் பயிரிடப்படும் பனை வகைகளுள் முக்கியமானது தென்னை. இதன் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்குப் பயன்படுவதால் தான் இம்மரம் கற்பக விருட்சம், அதாவது, சொர்க்கத்தின் மரம் எனப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில்…
More...
மானாவாரிப் பயிர்களில் வறட்சி மேலாண்மை!

மானாவாரிப் பயிர்களில் வறட்சி மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 பருவமழை பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போவதாலும், களைகள் மிகுவதாலும் பயிர் வளர்ச்சி  மற்றும் மகசூல் குறைகிறது. இதனால், வேளாண்மையில் சூப்பர் அப்ஸார்பன்ட் பாலிமர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம்…
More...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கறுப்புக்கவுனி சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. இந்நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால்…
More...
மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற வளமான சாகுபடி உத்திகள்!

மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற வளமான சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது…
More...