வேளாண்மை

காய்கறி நாற்றங்காலில் சத்து மேலாண்மை! 

காய்கறி நாற்றங்காலில் சத்து மேலாண்மை! 

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் காய்கறிகள் உற்பத்திப் பரப்பு 3% ஆகும். அதில் பெரும்பாலும் நாற்று நடவு முறையே கையாளப்படுகிறது. இந்த நாற்றுகள் வளமாக இருக்கச் சத்து மேலாண்மை மிகவும் அவசியம். நாற்றங்காலில் சத்து…
More...
உயிரியல் முறையில் நூற்புழுக் கட்டுப்பாடு!

உயிரியல் முறையில் நூற்புழுக் கட்டுப்பாடு!

கட்டுரை வெளியான இதழ்: 2020 ஜனவரி நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, இரசாயன நூற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பல்வேறு தீங்குகள் விளைகின்றன. இம்முறையால் பயிரில் தங்கும் இரசாயன நஞ்சு, மக்களையும் கால்நடைகளையும் பாதிக்கிறது. சுற்றுச்சூழல் மாசடைகிறது. ஆகையால் இந்த நூற்புழுக்களை, உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம்…
More...
எந்த மண்ணில் எந்த உரத்தைப் போட்டால் தென்னை நன்றாக வளரும்?

எந்த மண்ணில் எந்த உரத்தைப் போட்டால் தென்னை நன்றாக வளரும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச்…
More...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
More...
புளிய மரம் வளர்ப்பு!

புளிய மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 வறட்சியைத் தாங்கிப் பலன் கொடுக்கும் பழ மரங்களில் முக்கியமானது புளிய மரம். இது ஒரு பசுமை மரமாகும். இதன் ஒவ்வொரு பாகமும் பயன்படுகிறது. வணிக நோக்கில் பயிராகும் ஐம்பது வாசனைப் பயிர்களில் புளிய மரம்…
More...
25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!

25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 நமது உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்கும் கீரைகள், நம் உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், இந்தியாவில் கீரை வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300…
More...
எளிமையாக விளையும் சூரியகாந்தி!

எளிமையாக விளையும் சூரியகாந்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 சூரியகாந்தி முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில், கொழுப்புக் குறைவாக இருப்பதால், இந்த எண்ணெய் இதய நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டில் பெருமளவில் சூரியகாந்தி விளைகிறது. குறைவாக மழை…
More...
தரிசு நிலமா? சப்போட்டாவைப் பயிரிடுங்கள்!

தரிசு நிலமா? சப்போட்டாவைப் பயிரிடுங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 மத்திய அமெரிக்காவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பழமரம் சப்போட்டா. இது சமவெளியில் பயிரிட ஏற்றது. இதை, தென்கிழக்கு மெக்சிகோ, கௌதமாலா, பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில், சிக்கிள் என்னும் சூவிங்கம் தயாரிப்புக்காக வளர்க்கிறார்கள். கனியாத…
More...
மணத்தக்காளி சாகுபடி!

மணத்தக்காளி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 மணத் தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டித் தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. இது, வரப்பு, ஏரி மற்றும் குளக்கரைகளில் தானாக வளரும் ஒருவகைச் செடி. மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பல்வேறு மருத்துவக் குணங்களைக்…
More...
நிலத்தை வளமாக்கும் அருமையான உரங்களைத் தயாரிப்பது எப்படி?

நிலத்தை வளமாக்கும் அருமையான உரங்களைத் தயாரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 உயிருள்ள பொருள் மண். இது பயனற்ற பொருள்களைப் பயனுள்ள பொருள்களாக மாற்றுவதில் தொழிற்கூடம் போலச் செயல்படுகிறது. இது பல வகைப்படும். ஒவ்வொரு வகை மண்ணிலும் கவனம் செலுத்திச் சீராக்க வேண்டும். சாகுபடிக்குப் பயன்படாத நிலங்களைக்…
More...
கொடுக்காய்ப்புளி மரம் வளர்ப்பு!

கொடுக்காய்ப்புளி மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 கொடுக்காப்புளியின் தாவரவியல் பெயர் பிதகுளோபியம் டல்சி ஆகும். இது பேபேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். இதன் தாயகம் மத்திய அமெரிக்காவின் மெக்ஸிகோவாகும். வளரியல்பு இம்மரம் நடுத்தர இலைகளுடன் 15-25 மீட்டர் உயரம்…
More...
வெண்டைக்காய் சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!

வெண்டைக்காய் சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 நமது நாட்டில் காய்கறிப் பயிர்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பலவகை நிலங்களில் விளைகின்றன. இந்தப் பயிர்கள், பூச்சி மற்றும் நோய்களால் பெரும் பாதிப்பை அடைகின்றன. குறிப்பாக, தண்டு மற்றும் காய்த் துளைப்பான், சாற்றை உறிஞ்சும்…
More...
தரமான எலுமிச்சை நாற்றுகள் உற்பத்தி!

தரமான எலுமிச்சை நாற்றுகள் உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 இந்தியளவில் உள்ள பழப் பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பழப்பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4…
More...
கரும்பில் நுண்ணுயிர்களின் அவசியமும் மண்வளப் பராமரிப்பும்!

கரும்பில் நுண்ணுயிர்களின் அவசியமும் மண்வளப் பராமரிப்பும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நுண்ணுயிர் உரங்கள் மண்வளத்தை மேம்படுத்தி கரிமச் சிதைவுக்கும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் சேர்க்கவும், உரங்களிலும் மண்ணிலும் கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தைக் கரைத்துத் தரவும், எளிதில் மட்காத பயிர்க் கழிவுகளை…
More...
தென்னையைத் தாக்கும் அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் நோய்!

தென்னையைத் தாக்கும் அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 கற்பக விருட்சம் எனப்படும் தென்னை, முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும். இது, பூசணம், பாக்டீரியா, வைரஸ் வைராய்டு என்னும் நச்சுயிரிகள் மற்றும் பைட்டோபிளாஸ்மா ஆகிய நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் நோய்களால் தாக்கப்படுகிறது. தென்னை கடினத் தன்மை…
More...
ரோஸ்மேரி சாகுபடி!

ரோஸ்மேரி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை 5.5 முதல் 7.0 வரை இருக்கலாம். இது 5.0க்கும் குறைந்திருந்தால், எக்டருக்கு 2.5 டன் டோலமைட்டை இடலாம். பனியற்ற மிதவெப்ப…
More...
நல்ல இலாபம் தரும் வெட்டி வேர் சாகுபடி!

நல்ல இலாபம் தரும் வெட்டி வேர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 வெட்டிவேர், விவசாயிகளுக்கு நல்ல இலாபம் தரும் பயிர். ஏக்கருக்கு ஆறு டன் மகசூல் கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுக்கும். இதிலிருந்து, மருந்துகள், வாசனைப் பொருள்கள், பொம்மைகள், தொப்பிகள், படுக்கை விரிப்புகள், விசிறிகள் போன்ற பொருள்களைத் தயாரிக்கலாம்.…
More...
பேரிக்காய் சாகுபடி!

பேரிக்காய் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குளிர்ச்சிப் பகுதிகளில் ஆப்பிளுக்கு அடுத்து விளையும் பழம் பேரி. இந்த மரம் 10-16 மீட்டர் உயரம் வளரும். இது ரோசேசீ குடும்பத்தைச் சார்ந்தது. மேற்கத்திய நாடுகளில், பேரிப்பழத்தில் இருந்து பழச்சாறு, ஜாம், மதுரசம் மற்றும்…
More...
தானியக்கீரை சாகுபடி!

தானியக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 நாம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்களை உணவு மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இளவரசனின் இறகு எனப்படும் தானியக்கீரையை நம் முன்னோர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது பயனில் இல்லாத இதை…
More...