அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!
மானாவாரிப் பண்ணையத்துக்கு ஏற்ற மகத்தான பயிர் பனிவரகு. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், மஞ்சூரியா பகுதியிலிருந்து ஐரோப்பாவில் அறிமுகமானது. இதற்கு மிகவும் குறைந்த அளவே நீர்த் தேவைப்படுகிறது. இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளிலும் கூடப் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது.…