வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புக் குறித்த சிறப்புத் தகவல் களஞ்சியம் பச்சை பூமி!
விவசாயிகளின் அனுபவங்களைப் பகிர்வதுடன், எந்தப் பயிரை எப்படிப் பயிரிட வேண்டும் என்பது குறித்த வல்லுநர்களின் அலோசனைகளைக் கூறுவதில் முதன்மையான தளம் பச்சை பூமி!
ஆடு, மாடு, கோழி, மீன் என்று கால்நடை வளர்ப்புக் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கியது பச்சை பூமி!
சமுதாய நலனில் அக்கறை கொண்டு மரம் வளர்ப்பு, சூழல் பாதுகாப்பு, இயற்கை மருத்துவம் மற்றும் விவசாயிகளுக்கான அரசு திட்டங்களையும் தெளிவுபடுத்துகிறது பச்சை பூமி!
தினசரி ஆயிரக் கணக்கில் புதுப்புது வாசகர்கள் நுழையும் பச்சை பூமி இணையதளத்தை நாள்தோறும், பல்லாயிரம் பேர் படித்துப் பயன் பெறுகின்றனர்.
பச்சை பூமி தளத்தை ஒருவர் நுகர்கிறார் என்றால் அவர் பெரும்பாலும் வேளாண் தொழிலைச் சார்ந்தவராகவே இருக்க முடியும். இல்லத்தரசிகள், அரசு ஊழியர்கள், வேளாண் வல்லுநர்கள், வேளாண் கல்லூரி மாணவர்களும் பச்சை பூமியைப் படித்து வருகின்றனர்.
தமிழில் மட்டுமே பச்சை பூமி மாத இதழ் வெளிவரும் நிலையில், பச்சை பூமி இணையதளத்தில், தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் கட்டுரைகளைப் படிக்க முடியும்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இப்படி பன்முகத் தன்மையோடு இயங்கும் பச்சை பூமி மாத இதழின் இணைய தளத்தை, இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்வீடன், ஓமன், பக்ரைன், மாலத்தீவு, ஈராக், இத்தாலி, ரஷ்யா, கென்யா, கத்தார், மியான்மர், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என, உலகெங்கிலும் இருந்து அன்றாடம் ஏராளமான வாசகர்கள் வாசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரு விளம்பரத்தை வெளியிடுவதில் உள்ள நோக்கத்தைவிட, அது வாசகர்களுக்குப் பயனாக அமைய வேண்டும் என்பதே பச்சை பூமியின் முதன்மையான நோக்கம். ஆகவே, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான விளம்பரங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்!
எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டணப்படி, பச்சை பூமி இணையதளத்தில், உங்கள் நிறுவனத்தைப் பற்றிய சிறப்புக் கட்டுரையுடன் விளம்பரம் செய்து, உங்கள் உற்பத்தியை இப்போதே இந்த வேளாண் உலகிற்கு அறிமுகம் செய்யுங்கள்!
இணையதளக் கட்டண விவரம்:
காலம்
கட்டணம்
ஒரு மாதம்
ரூ.15,500
மூன்று மாதங்கள்
ரூ.35,500
ஆறு மாதங்கள்
ரூ.61,500
12 மாதங்கள்
ரூ.1,10,500
ஜி.எஸ்.டி. 18% தனி
இதழ் கட்டண விவரம்:
வகை | கட்டணம் |
---|---|
அட்டை – பின்பக்கம் (வண்ணம்) | ரூ.50,500 |
அட்டை – உள்பக்கம் (வண்ணம்) | ரூ.40,000 |
கறுப்பு – வெள்ளை (முழுப் பக்கம்) | ரூ.30,000 |
கறுப்பு – வெள்ளை (அரைப் பக்கம்) | ரூ.20,000 |
ஜி.எஸ்.டி. 18% தனி |
தொடர்புக்கு:
+91 81487 77145
pachaiboomi@live.com